"ஆளுமை:புவனலோஜனி, நடராஜசிவம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | புவனலோஜனி, நடராஜசிவம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை சங்கரவேலுப்பிள்ளை; | + | புவனலோஜனி, நடராஜசிவம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை சங்கரவேலுப்பிள்ளை; தாய் பர்வதவர்த்தினி. இவர் பள்ளி மாணவியாக இருந்த காலத்தில் இயல், இசை, நாடகத்துறையில் காட்டிய ஆர்வத்தால் 1966 ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் தமிழ் வர்த்தகசேவை ஒலிபரப்பிற்கு முதற் பெண் அறிவிப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார். சிரேஷ்ட அறிவிப்பாளராக இருந்த திரு எஸ்.பி.மயில்வாகனத்திடம் பயிற்சி பெற்றுத் தமிழ் வர்த்தக ஒலிபரப்பின் அடிப்படையான அமைப்பைப் புரிந்து கொண்டு இன்றுவரை வர்த்தக ஒலி பரப்புக்கான மொழிநடை, அதற்கான உச்சரிப்பு, அமைதி பயன்படும் உருவகங்கள் ஆகியவற்றைப் பேணிச் சுவை குன்றா விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். இவரால் பெண்களுக்கான சஞ்சிகை நிகழ்ச்சிகள், சிறுவர் நிகழ்ச்சிகள் (இல்லறஜோதி, பெண் உலகம், பூவும் பொட்டும், மணிமலர்) பலவும் அறிமுகப்படுத்தப்பட்டது. |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4192|80}} | {{வளம்|4192|80}} | ||
+ | |||
+ | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] |
03:48, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | புவனலோஜனி, நடராஜசிவம் |
தந்தை | சங்கரவேலுப்பிள்ளை |
தாய் | பர்வதவர்த்தினி |
பிறப்பு | |
ஊர் | |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
புவனலோஜனி, நடராஜசிவம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை சங்கரவேலுப்பிள்ளை; தாய் பர்வதவர்த்தினி. இவர் பள்ளி மாணவியாக இருந்த காலத்தில் இயல், இசை, நாடகத்துறையில் காட்டிய ஆர்வத்தால் 1966 ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் தமிழ் வர்த்தகசேவை ஒலிபரப்பிற்கு முதற் பெண் அறிவிப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார். சிரேஷ்ட அறிவிப்பாளராக இருந்த திரு எஸ்.பி.மயில்வாகனத்திடம் பயிற்சி பெற்றுத் தமிழ் வர்த்தக ஒலிபரப்பின் அடிப்படையான அமைப்பைப் புரிந்து கொண்டு இன்றுவரை வர்த்தக ஒலி பரப்புக்கான மொழிநடை, அதற்கான உச்சரிப்பு, அமைதி பயன்படும் உருவகங்கள் ஆகியவற்றைப் பேணிச் சுவை குன்றா விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். இவரால் பெண்களுக்கான சஞ்சிகை நிகழ்ச்சிகள், சிறுவர் நிகழ்ச்சிகள் (இல்லறஜோதி, பெண் உலகம், பூவும் பொட்டும், மணிமலர்) பலவும் அறிமுகப்படுத்தப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 4192 பக்கங்கள் 80