"ஆளுமை:பஷீர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 17: | வரிசை 17: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|1741|66-68}} | {{வளம்|1741|66-68}} | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]] |
03:04, 21 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | பஷீர் |
பிறப்பு | |
ஊர் | கம்பஹா, கல்லொளுவை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பஷீர் கம்பஹா, கல்லொளுவைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவர் சிறுகதை, கவிதை, ஆய்வு என்பவற்றை எழுதி நான்கு தசாப்த காலங்களாக இலக்கியப் பங்களிப்பைச் செய்துள்ளார்.
இவர் எழுதிய சிறுகதை, கவிதை, கட்டுரை முதலான ஆக்கங்கள் வீரகேசரி, தினக்குரல், தினகரன் ஆகிய பத்திரிகைகளிலும் மல்லிகை முதலான இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளது. இவரது பல படைப்புக்கள் தேசிய ரீதியில் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. இவர் 1999 ஆம் ஆண்டு இலங்கை அரசின் கலாபூஷணம் விருதைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1741 பக்கங்கள் 66-68