"ஆளுமை:பரமசாமி, சோமசுந்தரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=பரமசாமி|
 
பெயர்=பரமசாமி|
 
தந்தை=சோமசுந்தரம்|
 
தந்தை=சோமசுந்தரம்|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=இணுவில்|
 
ஊர்=இணுவில்|
வகை=|
+
வகை= சமூக சேவையாளன்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
பரமசாமி, சோமசுந்தரம் (1931.07.07 - ) இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு . இவர் தனது ஆரம்பக் கல்வியை இணுவில் சைவப் பிரகாச வித்தியாசாலையில் பயின்று மேற்படிப்பை மெற்றாஸ் பச்சையப்பன் கல்லூரியில் கற்று, விஞ்ஞானமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இவர் அரச சேவையில் கணக்காய்வாளர் திணைக்களத்தில்     மொழிபெயர்ப்பாளராக இணைந்து, 1968 இலிருந்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் கடமையாற்றி 1992 இல் ஓய்வு பெற்றார்.
+
பரமசாமி, சோமசுந்தரம் (1931.07.07 - ) இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட சமூக சேவையாளன். இவரது தந்தை சோமசுந்தரம். இவர் தனது ஆரம்பக் கல்வியை இணுவில் சைவப் பிரகாச வித்தியாசாலையில் பயின்று மேற்படிப்பை மெற்றாஸ் பச்சையப்பன் கல்லூரியில் கற்று, விஞ்ஞானமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இவர் அரச சேவையில் கணக்காய்வாளர் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக இணைந்து, 1968 இலிருந்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் கடமையாற்றி 1992 இல் ஓய்வு பெற்றார்.
  
இவர் இலக்கியப் பணியில் தம்மை ஈடுபடுத்தி "வீரசைவர் மரபியல்", "வள்ளுவர் வாய்மொழி", "சமய நோக்கில் தமிழ் இலக்கியச் சிந்தனைகள்" ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். மேலும் இவர் நூல்கள் பலவற்றை இணுவில் "அறிவாலயம்", "பொதுநூலகம்" ஆகியவற்றின் வளர்ச்சிக்காக அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இவர் கொழும்புத்தமிழ்ச் சங்கத்தினால் "சங்கச் சான்றோர்" விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
 
03:18, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பரமசாமி
தந்தை சோமசுந்தரம்
பிறப்பு 1931.07.07
ஊர் இணுவில்
வகை சமூக சேவையாளன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரமசாமி, சோமசுந்தரம் (1931.07.07 - ) இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட சமூக சேவையாளன். இவரது தந்தை சோமசுந்தரம். இவர் தனது ஆரம்பக் கல்வியை இணுவில் சைவப் பிரகாச வித்தியாசாலையில் பயின்று மேற்படிப்பை மெற்றாஸ் பச்சையப்பன் கல்லூரியில் கற்று, விஞ்ஞானமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இவர் அரச சேவையில் கணக்காய்வாளர் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக இணைந்து, 1968 இலிருந்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் கடமையாற்றி 1992 இல் ஓய்வு பெற்றார்.

இவர் இலக்கியப் பணியில் தம்மை ஈடுபடுத்தி "வீரசைவர் மரபியல்", "வள்ளுவர் வாய்மொழி", "சமய நோக்கில் தமிழ் இலக்கியச் சிந்தனைகள்" ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். மேலும் இவர் நூல்கள் பலவற்றை இணுவில் "அறிவாலயம்", "பொதுநூலகம்" ஆகியவற்றின் வளர்ச்சிக்காக அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இவர் கொழும்புத்தமிழ்ச் சங்கத்தினால் "சங்கச் சான்றோர்" விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 10858 பக்கங்கள் 13-14