"ஆளுமை:பகீரதி, கணேசதுரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 18: வரிசை 18:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|190}}
 
{{வளம்|15444|190}}
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

01:28, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் பகீரதி
தந்தை கணேசதுரை
பிறப்பு 1952.12.02
ஊர் மாவிட்டபுரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பகீரதி, கணேசதுரை (1952.12.02 - ) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கணேசதுரை. இவர் 1982 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து நாடகம், இலக்கியம், கர்நாடக சங்கீதம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் யாழ்ப்பாண மகாஜனக் கல்லூரியில் நாடக ஆசிரியராக இருந்து பல நாடகங்களை மேடையேற்றியதுடன் தெல்லிப்பளை சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் பிரதி இயக்குனராக இருந்து பல நாடகப் பட்டறைகளை நடத்தி வந்துள்ளார்.

இவருக்கு இவரது கலைச்சேவையைப் பாராட்டிச் சங்கீத ரத்னம், கலாவித்தகர் ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 190
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பகீரதி,_கணேசதுரை&oldid=315656" இருந்து மீள்விக்கப்பட்டது