"ஆளுமை:நெளஷாட், எம். எஸ்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நெளஷாட், எம். எஸ் (1966.07.07) ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், நவமணி ஆகிய பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் பிரசுரமாகியும் ஒலிபரப்பாகியுமுள்ளன. இவர் தினகரன் பத்திரிகையின் பிரதம செய்தியாளராகவும் ஊடகவியலாளராகவும் மலையகப் பத்திரிகையாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
+
நெளஷாட், எம். எஸ் (1966.07.07 - ) எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், நவமணி ஆகிய பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் பிரசுரமாகியும் ஒலிபரப்பாகியுமுள்ளன. இவர் தினகரன் பத்திரிகையின் பிரதம செய்தியாளராகவும் ஊடகவியலாளராகவும் மலையகப் பத்திரிகையாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
  
வரிசை 19: வரிசை 19:
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
*
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

03:00, 21 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் நெளஷாட், எம். எஸ்.
பிறப்பு 1966.07.07
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நெளஷாட், எம். எஸ் (1966.07.07 - ) எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், நவமணி ஆகிய பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் பிரசுரமாகியும் ஒலிபரப்பாகியுமுள்ளன. இவர் தினகரன் பத்திரிகையின் பிரதம செய்தியாளராகவும் ஊடகவியலாளராகவும் மலையகப் பத்திரிகையாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 56-57

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நெளஷாட்,_எம்._எஸ்.&oldid=408043" இருந்து மீள்விக்கப்பட்டது