"பகுப்பு:நாற்று" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 2: | வரிசை 2: | ||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | [[பகுப்பு:பெண்கள் ஆவணக இதழ்கள்]] |
10:01, 9 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்
நாற்று இதழ் இருமாத இதழாக 2000 இல் இருந்து வெளியானது. தமிழீழ பெண்கள் ஆய்வு மன்றம் இந்த இதழை புதுக்குடியிருப்பில் இருந்து வெளியீடு செய்தது. பெண்ணியம் சார் இதழாக இது வெளியானது. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனகள் என பெண்களை முன்னிலை படுத்தி இந்த இதழ் வெளியானது.
"நாற்று" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.