"ஆளுமை:நடராஜா, பொன்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நடராஜா, பொன்னையா (1930.04.24- ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், அதிபர், தொழிற்சங்கவாதி. இவரது தந்தை பொன்னையா; இவரது தாய் சிவக்கொழுந்து அம்மையார்.
+
நடராஜா, பொன்னையா (1930.04.24 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், அதிபர், தொழிற்சங்கவாதி. இவரது தந்தை பொன்னையா; தாய் சிவக்கொழுந்து அம்மையார்.
  
இவரது சமூக, சமய, அறிவியற் பணிகளையும் நடத்தைக் கோலங்களையும் மதிப்பிட்டு அகில இலங்கைச் சமாதான நீதவான் பட்டத்தை நீதியமைச்சு வழங்கிக் கௌரவித்துள்ளது. இவர் வேலணை பிரதேச செயலகத்தின் ஓய்வூதியர் சங்கத்தின் தலைவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
வரிசை 16: வரிசை 16:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|356-361}}
 
{{வளம்|4640|356-361}}
 +
 +
[[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]]

13:50, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் நடராஜா
தந்தை பொன்னையா
தாய் சிவக்கொழுந்து அம்மையார்
பிறப்பு 1930.04.24
ஊர் வேலணை
வகை ஆசிரியர், அதிபர், தொழிற்சங்கவாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராஜா, பொன்னையா (1930.04.24 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், அதிபர், தொழிற்சங்கவாதி. இவரது தந்தை பொன்னையா; தாய் சிவக்கொழுந்து அம்மையார்.

இவரது சமூக, சமய, அறிவியற் பணிகளையும் நடத்தைக் கோலங்களையும் மதிப்பிட்டு அகில இலங்கைச் சமாதான நீதவான் பட்டத்தை நீதியமைச்சு வழங்கிக் கௌரவித்துள்ளது. இவர் வேலணை பிரதேச செயலகத்தின் ஓய்வூதியர் சங்கத்தின் தலைவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 356-361
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நடராஜா,_பொன்னையா&oldid=400240" இருந்து மீள்விக்கப்பட்டது