"பகுப்பு:சிவநெறி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
1990களில் திருகோணமலையைக் களமாகக்கொண்டு வெளிவந்த ஆன்மீக மாதாந்த இதழாக சிவநெறி காணப்படுகின்றது. இதன் ஆரம்பகால ஆசிரியர்களாக கு.கோணமலை அவர்களும், துணையாசிரியராக க.சவுந்தரராசா அவர்களும் கடமையாற்றியுள்ளனர். இதனை திருகோணமலை இந்து இளைஞர் பேரவை வெளியிட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக ஆன்மிகத் தலைவர் குறிப்புக்கள், குறித்த பேரவையின் செயற்பாடுகள், ஆன்மிக இலக்கியக் குறிப்புக்கள், கோயில் வரலாறுகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

00:54, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

1990களில் திருகோணமலையைக் களமாகக்கொண்டு வெளிவந்த ஆன்மீக மாதாந்த இதழாக சிவநெறி காணப்படுகின்றது. இதன் ஆரம்பகால ஆசிரியர்களாக கு.கோணமலை அவர்களும், துணையாசிரியராக க.சவுந்தரராசா அவர்களும் கடமையாற்றியுள்ளனர். இதனை திருகோணமலை இந்து இளைஞர் பேரவை வெளியிட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக ஆன்மிகத் தலைவர் குறிப்புக்கள், குறித்த பேரவையின் செயற்பாடுகள், ஆன்மிக இலக்கியக் குறிப்புக்கள், கோயில் வரலாறுகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"சிவநெறி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சிவநெறி&oldid=493822" இருந்து மீள்விக்கப்பட்டது