"ஆளுமை:சோமசேகரன், ரீ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 3: வரிசை 3:
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=1968.12.12|
+
பிறப்பு=|
இறப்பு=|
+
இறப்பு=1968.12.12|
 
ஊர்=சுண்டுக்குளி|
 
ஊர்=சுண்டுக்குளி|
 
வகை=கலைஞர்|
 
வகை=கலைஞர்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சோமசேகரன், ரீ. (1968.12.12-) யாழ்ப்பாணம், சுண்டுக்குளியைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர். இவர் சுண்டுக்குளி, சென் பற்றிக்ஸ் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் லட்டு என்னும் பத்திரிகையை வெளியிட்டு வந்துள்ளார்.  
+
சோமசேகரன், ரீ. (- 1968.12.12) யாழ்ப்பாணம், சுண்டுக்குளியைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர். இவர் சுண்டுக்குளி, சென் பற்றிக்ஸ் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் லட்டு என்னும் பத்திரிகையை வெளியிட்டு வந்துள்ளார்.  
  
1955 இல் சென்னைக்குச் சென்ற இவர், வஹினி ஸ்ரூடியோவில் துணை ஒலிப்பதிவாளராகச் சேர்ந்து கொண்டார். தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு இலங்கை திரும்பிய இவர், சிலோன் ஸ்ரூடியோவில் இணைந்து 50 இற்கும் மேற்பட்ட சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரும் இவரது மனைவியும் தங்கமணி பிக்சர்ஸ் என்ற பெயரில் சொந்தப்படக் கம்பனி ஒன்றை ஆரம்பித்தனர் ''டக்‌ஷி டிரைவர்'' என்பது தான் இவர் தயாரித்த முதல் திரைப்படமாகும்.  
 
23:41, 28 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சோமசேகரன்
பிறப்பு
இறப்பு 1968.12.12
ஊர் சுண்டுக்குளி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமசேகரன், ரீ. (- 1968.12.12) யாழ்ப்பாணம், சுண்டுக்குளியைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர். இவர் சுண்டுக்குளி, சென் பற்றிக்ஸ் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் லட்டு என்னும் பத்திரிகையை வெளியிட்டு வந்துள்ளார்.

1955 இல் சென்னைக்குச் சென்ற இவர், வஹினி ஸ்ரூடியோவில் துணை ஒலிப்பதிவாளராகச் சேர்ந்து கொண்டார். தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு இலங்கை திரும்பிய இவர், சிலோன் ஸ்ரூடியோவில் இணைந்து 50 இற்கும் மேற்பட்ட சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவரும் இவரது மனைவியும் தங்கமணி பிக்சர்ஸ் என்ற பெயரில் சொந்தப்படக் கம்பனி ஒன்றை ஆரம்பித்தனர் டக்‌ஷி டிரைவர் என்பது தான் இவர் தயாரித்த முதல் திரைப்படமாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 43-47
  • நூலக எண்: 10571 பக்கங்கள் 31-34
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சோமசேகரன்,_ரீ.&oldid=187550" இருந்து மீள்விக்கப்பட்டது