"பகுப்பு:புதுயுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
புதுயுகம் இதழ் மேதினத்தை முன்னிட்டு 70 களில் வெளியீடு செய்ய பட்டது. உழைக்கும் மக்கள் பற்றிய விடயங்கள் பற்றிய பல கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது. கட்டுரைகள், கவிதைகள் இந்த இதழில் வெளியாகின. தேசிய ஐக்கியம் ஜன நாயகம், சோஷலிசம் வேண்டி இந்த இதழ் வெளியானது.  
+
புதுயுகம் இதழானது 2010 ஆம் ஆண்டு தொடக்கம் மாதமிருமுறை கொழும்பைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு மாணவர், ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கான கல்வி வழிகாட்டல் சஞ்சிகை ஆகும். இதன் நிறுவக ஆசிரியராக M.I.M.Musadique  அவர்கள் காணப்படுகின்றார். இதனை எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர் அச்சிட்டு வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக மாணவர்களுக்கான சகல பாடங்களுக்குமான விளக்கங்கள், கடந்த கால வினாக்கள், மாதிரி வினாக்கள், ஆசிரியர் மாணவர் உறவு, சிந்தனையோட்டம், பாடசாலைக் குறிப்புக்கள், புதிர் போட்டிகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.  
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

00:06, 6 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்

புதுயுகம் இதழானது 2010 ஆம் ஆண்டு தொடக்கம் மாதமிருமுறை கொழும்பைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு மாணவர், ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கான கல்வி வழிகாட்டல் சஞ்சிகை ஆகும். இதன் நிறுவக ஆசிரியராக M.I.M.Musadique அவர்கள் காணப்படுகின்றார். இதனை எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர் அச்சிட்டு வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக மாணவர்களுக்கான சகல பாடங்களுக்குமான விளக்கங்கள், கடந்த கால வினாக்கள், மாதிரி வினாக்கள், ஆசிரியர் மாணவர் உறவு, சிந்தனையோட்டம், பாடசாலைக் குறிப்புக்கள், புதிர் போட்டிகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"புதுயுகம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புதுயுகம்&oldid=484622" இருந்து மீள்விக்கப்பட்டது