"ஆளுமை:சின்ன ஆலிம் அப்பா, இப்ரகீம் லெப்பை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=சின்ன ஆலிம் அப்பா| | பெயர்=சின்ன ஆலிம் அப்பா| | ||
தந்தை=இப்ரகீம் லெப்பை| | தந்தை=இப்ரகீம் லெப்பை| | ||
வரிசை 16: | வரிசை 16: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|963|119-120}} | {{வளம்|963|119-120}} | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]] |
03:46, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சின்ன ஆலிம் அப்பா |
தந்தை | இப்ரகீம் லெப்பை |
தாய் | சூறைப்பாத்தும்மா |
பிறப்பு | |
ஊர் | மருதமுனை |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சின்ன ஆலிம் அப்பா, இப்ரகீம் லெப்பை மட்டக்களப்பு, மருதமுனையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை இப்ரகீம் லெப்பை; இவரது தாய் சூறைப்பாத்தும்மா. இவர் தமிழிலும் அரபுமொழியிலும் மிகுந்த புலமையுடையவராக விளங்கினார். இந்தியாவுக்குச் சென்று மதக்கல்வி பயின்று திரும்பிய இவர் ஆலிம் (மதப் பேரறிஞர்) ஆகித் தொண்டுகள் புரிந்தார்.
இவர் ஞானரை வென்றான் என்னும் நூலினை இயற்றியுள்ளார். இந்நூல் மருதமுனை ஆசிரியர் சங்கத்தினரால் அச்சேற்றி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆண்டவனை மழை பெய்விக்கும்படி வேண்டுதல் செய்து இவர் பாடிய பாடல்கள் மழைக் காவியம் என்னும் பெயருடன் தொகுக்கப்பட்டுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 119-120