"ஆளுமை:கேதீஸ்வரன், சுப்பையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:கேதீஸ்வரன், எஸ்., ஆளுமை:கேதீஸ்வரன், சுப்பையா என்ற தலைப்புக்கு நகர்த்தப...)
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கேதீஸ்வரன், சுப்பையா (1950.01.3) நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை சுப்பையா; இவரது தாய் வேதார்ணயம். இவர் முதலில்  தனது தந்தையிடமும் பின்னர் மாவிட்டபுரம் திரு. இராசா, கோண்டாவில் S.M. இராஜதுரை ஆகியோர்களிடமும் நாதஸ்வரப் பயிற்சியைக் கற்று உலகின் பல பாகங்களுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கின்றார். இவர் 'நாதகான கலாநிதி'. 'நாதஸ்வரகீதபாணு', 'சங்கீத நாதசாகரம்' என பல பட்டங்களைப் பெற்றார். மாவிட்டபுரம், கீரிமலை, நல்லூர் ஆகிய ஆலயங்களில் ஆஸ்தான வித்துவானாக சிலகாலம் இருந்துள்ளார்.
+
கேதீஸ்வரன், சுப்பையா (1950.01.30 - ) நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை சுப்பையா; தாய் வேதார்ணயம். இவர் முதலில்  தனது தந்தையிடமும் பின்னர் மாவிட்டபுரம் திரு. இராசா, கோண்டாவில் S.M. இராஜதுரை ஆகியோர்களிடமும் நாதஸ்வரப் பயிற்சியைக் கற்று உலகின் பல பாகங்களுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கின்றார். இவர் 'நாதகான கலாநிதி'. 'நாதஸ்வரகீதபாணு', 'சங்கீத நாதசாகரம்' என பல பட்டங்களைப் பெற்றார். மாவிட்டபுரம், கீரிமலை, நல்லூர் ஆகிய ஆலயங்களில் ஆஸ்தான வித்துவானாக சிலகாலம் இருந்துள்ளார்.
  
  

04:31, 21 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கேதீஸ்வரன்
தந்தை சுப்பையா
தாய் வேதார்ணயம்
பிறப்பு 1950.01.30
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கேதீஸ்வரன், சுப்பையா (1950.01.30 - ) நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை சுப்பையா; தாய் வேதார்ணயம். இவர் முதலில் தனது தந்தையிடமும் பின்னர் மாவிட்டபுரம் திரு. இராசா, கோண்டாவில் S.M. இராஜதுரை ஆகியோர்களிடமும் நாதஸ்வரப் பயிற்சியைக் கற்று உலகின் பல பாகங்களுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கின்றார். இவர் 'நாதகான கலாநிதி'. 'நாதஸ்வரகீதபாணு', 'சங்கீத நாதசாகரம்' என பல பட்டங்களைப் பெற்றார். மாவிட்டபுரம், கீரிமலை, நல்லூர் ஆகிய ஆலயங்களில் ஆஸ்தான வித்துவானாக சிலகாலம் இருந்துள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 575


வெளி இணைப்புக்கள்