"ஆளுமை:காந்திகுமார், நடராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
வகை=பொறியியளாளர்|
+
வகை=பொறியியலாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
காந்திகுமார், நடராசா (1976- )  புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் பொறியியலாளர். இவரது தந்தை நடராசா; இவரது தாய் அன்னலெட்சுமி. இவர் யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பயின்று பொறியியலாளராக வெளியேறினார்.
+
காந்திகுமார், நடராசா (1976 - )  புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பொறியியலாளர். இவரது தந்தை நடராசா; தாய் அன்னலெட்சுமி. இவர் யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் மொரட்டுவப் பல்கலைக்கழகத்தில் பயின்று பொறியியலாளராக வெளியேறினார்.
  
குறுகிய காலத்தில் தன் திறமையால் முன்னுக்கு வந்தவர். பலரும் வியக்கும் வண்ணம் கொழும்பில் பல தொடர்மாடி வீடுகள், கட்டிடங்கள் கட்டி தன் திறமையை நிலைநாட்டியுள்ளார்.
 
குறுகிய காலத்தில் தன் திறமையால் முன்னுக்கு வந்தவர். பலரும் வியக்கும் வண்ணம் கொழும்பில் பல தொடர்மாடி வீடுகள், கட்டிடங்கள் கட்டி தன் திறமையை நிலைநாட்டியுள்ளார்.

00:34, 24 டிசம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் காந்திகுமார்
தந்தை நடராசா
தாய் அன்னலெட்சுமி
பிறப்பு 1976
ஊர் புங்குடுதீவு
வகை பொறியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

காந்திகுமார், நடராசா (1976 - ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பொறியியலாளர். இவரது தந்தை நடராசா; தாய் அன்னலெட்சுமி. இவர் யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் மொரட்டுவப் பல்கலைக்கழகத்தில் பயின்று பொறியியலாளராக வெளியேறினார்.

குறுகிய காலத்தில் தன் திறமையால் முன்னுக்கு வந்தவர். பலரும் வியக்கும் வண்ணம் கொழும்பில் பல தொடர்மாடி வீடுகள், கட்டிடங்கள் கட்டி தன் திறமையை நிலைநாட்டியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 220