"ஆளுமை:கடையிற் சுவாமிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=கடையிற் சுவாமிகள் | | பெயர்=கடையிற் சுவாமிகள் | | ||
தந்தை=| | தந்தை=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | கடையிற் சுவாமிகள் ஈழத்துச் சித்தர்களுள் ஒருவர். யாழ்ப்பாணம், பெரிய கடைப் பகுதியில் வசித்ததால் கடையிற் சுவாமிகள் என அழைக்கப்பட்டார். குழந்தைவேற் சுவாமிகள் இவரது சீடர் ஆவார். | + | கடையிற் சுவாமிகள் ஈழத்துச் சித்தர்களுள் ஒருவர். யாழ்ப்பாணம், பெரிய கடைப் பகுதியில் வசித்ததால் கடையிற் சுவாமிகள் என அழைக்கப்பட்டார். குழந்தைவேற் சுவாமிகள் இவரது சீடர் ஆவார். இவரது சமாதி யாழ்ப்பாணம் நீராவியடியில் காணப்படுகிறது. இவர் தென்னிந்தியாவிலுள்ள பெங்களுரில் நீதவானாக இருந்தார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
04:24, 4 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | கடையிற் சுவாமிகள் |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | சித்தர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கடையிற் சுவாமிகள் ஈழத்துச் சித்தர்களுள் ஒருவர். யாழ்ப்பாணம், பெரிய கடைப் பகுதியில் வசித்ததால் கடையிற் சுவாமிகள் என அழைக்கப்பட்டார். குழந்தைவேற் சுவாமிகள் இவரது சீடர் ஆவார். இவரது சமாதி யாழ்ப்பாணம் நீராவியடியில் காணப்படுகிறது. இவர் தென்னிந்தியாவிலுள்ள பெங்களுரில் நீதவானாக இருந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 961 பக்கங்கள் 17