"ஆளுமை:இராமகிருஷ்ணன், வேலுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=இராமகிருஷ்ணன், வே|
+
பெயர்=இராமகிருஷ்ணன்|
 
தந்தை=வேலுப்பிள்ளை|
 
தந்தை=வேலுப்பிள்ளை|
 
தாய்=பார்வதிப்பிள்ளை|
 
தாய்=பார்வதிப்பிள்ளை|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=2013.12.22|
 
இறப்பு=2013.12.22|
 
ஊர்=காரைநகர்|
 
ஊர்=காரைநகர்|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=ஆசிரியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
இராமகிருஷ்ணன், வேலுப்பிள்ளை காரைநகர் தங்கோடையைச் சேர்ந்தவர். இவர் மாசி 17, 1932ல் மலேசியா, கோலாலம்பூரில் வேலுப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மகனாக பிறந்தார். 1946ம் ஆண்டு வரை மலேசியாவில் வாழ்ந்த இவர் பின்னர் கொழும்பு சென் தோமஸ் கல்லூரியில் கற்றார். மேற்படிப்பை University of London, University of Lancashire (Great Britain) பெற்று B.A (Cey); Dip. Ed (Cey); Dip. Ed (Lond); M. Phil(Lond); Ph.D.(Lancaster) ஆகிய கல்வித்தகைமைகளையும் பெற்றுக்கொண்டார்.
+
இராமகிருஷ்ணன், வேலுப்பிள்ளை (1932.02.17) மலேசியா, கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும் காரைநகர் தங்கோடையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் பார்வதிப்பிள்ளை. 1946 ஆம் ஆண்டு வரை மலேசியாவில் வாழ்ந்த இவர், பின்னர் கொழும்பு சென் தோமஸ் கல்லூரியில் கற்றார். மேற்படிப்பை University of London, University of Lancashire (Great Britain) பெற்று B.A (Cey); Dip. Ed (Cey); Dip. Ed (Lond); M. Phil (Lond); Ph.D.(Lancaster) ஆகிய கல்வித்தகைமைகளையும் பெற்றுக்கொண்டார்.     
 +
 
 +
பத்திரிகை ஆசிரியராகவும், பள்ளிக்கூட ஆசிரியராகவும் கடமை ஆற்றிய பின், 1967-1997  காலங்களில் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பேராதனையிலும், யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் பணியாற்றியவர். பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்தப் பேராசிரியராகவும், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் சமய ஒப்புவியல் பேராசிரியராகவும், இந்து அமைச்சின் ஆராய்ச்சித்துறைத் தலைவராகவும், அகில இந்திய சமூகவியல் ஆய்வுக்கழகத்தில் சிரேஷ்ட ஆய்வாளராகவும் செயலாற்றியுள்ளார்.  
  
பத்திரிகை ஆசிரியராகவும், பள்ளிக்கூட ஆசிரியராகவும் கடமை ஆற்றிய பின் 1967-1997  காலங்களில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பேராதனையிலும், யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் பணியாற்றியவர் இடையில் விலகி தமிழ் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்த பேராசிரியராகவும், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் சமய ஒப்புவியல் பேராசிரியராகவும், இந்து அமைச்சின் ஆராய்ச்சித் துறைத் தலைவராகவும், அகில இந்திய சமூகவியல் ஆய்வுக்கழகத்தில் சிரேஷ்ட ஆய்வாளராகவும் செயலாற்றியுள்ளார்.  
+
மேற்கு ஐரோப்பா, இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஆராய்ச்சி விரிவுரைகளும், கருத்தரங்குகளும் நடத்தியவர். இலங்கை இந்துசமயப் பாடநூல் ஆசிரியர் குழுவிற்குத் தலைமை தாங்கியவர். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய சைவ விரிவுரைகள் அப்பல்கலைக்கழகத்தினாலேயே Perspective in Saivism என்னும் நூலாக வெளியிடப்பட்டது. சுவாமி விபுலானந்தரது நூற்றாண்டு விழாவில் நிகழ்த்திய 'சுவாமிகளது கல்வித் தத்துவம்' என்னும் விசேட பேருரையும் விழாக் குழுவினரால் நூல் வடிவில் வெளியிடப்பட்டது.  
  
மேற்கு ஐரோப்பா, இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஆராய்ச்சி விரிவுரைகளும் கருத்தரங்குகளும் நடத்தியவர். இலங்கை இந்து சமயப் பாடநூல் ஆசிரியர் குழுவிற்கு தலைமை தாங்கியவர். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய சைவ விரிவுரைகள் அப்பல்கலைக்கழகத்தினாலேயே Perspective in Saivism எனும் நூலாக வெளியிடப்பட்டது. சுவாமி விபுலானந்தரது நூற்றாண்டு விழாவில் நிகழ்த்திய 'சுவாமிகளது கல்வித் தத்துவம்' எனும் விசேட பேருரையும் விழாக் குழுவினரால் நூல் வடிவில் வெளியிடப்பட்டது.
+
ஸ்ரீ போராட்டச் செயற்குழுவின் செயலாளராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளராகவும், அகில இலங்கை இந்து காங்கிரசின் உப செயலாளராகவும், காரைநகர் சைவமகாசபைத் தலைவராகவும், வேதரடைப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகவும் பொதுப்பணிகளில் முன்னின்று உழைத்தவர். இவர் தனது 81 ஆவது வயதில் 2013 மார்கழி 22 இல் அவுஸ்திரேலியாவில் மரணமடைந்தார்.
 
ஸ்ரீ போராட்டச் செயற் குழுவின் செயலாளராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளராகவும், அகில இலங்கை இந்து காங்கிரசின் உப செயலாளராகவும், காரைநகர் சைவமகாசபைத் தலைவராகவும், வேதரடைப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகவும் பொதுப்பணிகளில் முன்னின்று உழைத்தவர். இவர் தனது 81வது வயதில் மார்கழி 22, 2013இல் அவுஸ்திரேலியாவில் மரணமடைந்தார்.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|347}}
 
{{வளம்|3769|347}}
 
{{வளம்|8908|பின் அட்டை}}
 
{{வளம்|8908|பின் அட்டை}}
 +
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

15:57, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் இராமகிருஷ்ணன்
தந்தை வேலுப்பிள்ளை
தாய் பார்வதிப்பிள்ளை
பிறப்பு 1932.02.17
இறப்பு 2013.12.22
ஊர் காரைநகர்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமகிருஷ்ணன், வேலுப்பிள்ளை (1932.02.17) மலேசியா, கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும் காரைநகர் தங்கோடையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் பார்வதிப்பிள்ளை. 1946 ஆம் ஆண்டு வரை மலேசியாவில் வாழ்ந்த இவர், பின்னர் கொழும்பு சென் தோமஸ் கல்லூரியில் கற்றார். மேற்படிப்பை University of London, University of Lancashire (Great Britain) பெற்று B.A (Cey); Dip. Ed (Cey); Dip. Ed (Lond); M. Phil (Lond); Ph.D.(Lancaster) ஆகிய கல்வித்தகைமைகளையும் பெற்றுக்கொண்டார்.

பத்திரிகை ஆசிரியராகவும், பள்ளிக்கூட ஆசிரியராகவும் கடமை ஆற்றிய பின், 1967-1997 காலங்களில் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பேராதனையிலும், யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் பணியாற்றியவர். பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்தப் பேராசிரியராகவும், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் சமய ஒப்புவியல் பேராசிரியராகவும், இந்து அமைச்சின் ஆராய்ச்சித்துறைத் தலைவராகவும், அகில இந்திய சமூகவியல் ஆய்வுக்கழகத்தில் சிரேஷ்ட ஆய்வாளராகவும் செயலாற்றியுள்ளார்.

மேற்கு ஐரோப்பா, இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஆராய்ச்சி விரிவுரைகளும், கருத்தரங்குகளும் நடத்தியவர். இலங்கை இந்துசமயப் பாடநூல் ஆசிரியர் குழுவிற்குத் தலைமை தாங்கியவர். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய சைவ விரிவுரைகள் அப்பல்கலைக்கழகத்தினாலேயே Perspective in Saivism என்னும் நூலாக வெளியிடப்பட்டது. சுவாமி விபுலானந்தரது நூற்றாண்டு விழாவில் நிகழ்த்திய 'சுவாமிகளது கல்வித் தத்துவம்' என்னும் விசேட பேருரையும் விழாக் குழுவினரால் நூல் வடிவில் வெளியிடப்பட்டது.

ஸ்ரீ போராட்டச் செயற்குழுவின் செயலாளராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளராகவும், அகில இலங்கை இந்து காங்கிரசின் உப செயலாளராகவும், காரைநகர் சைவமகாசபைத் தலைவராகவும், வேதரடைப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகவும் பொதுப்பணிகளில் முன்னின்று உழைத்தவர். இவர் தனது 81 ஆவது வயதில் 2013 மார்கழி 22 இல் அவுஸ்திரேலியாவில் மரணமடைந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 347
  • நூலக எண்: 8908 பக்கங்கள் பின் அட்டை