"ஆளுமை:ஆறுமுக உபாத்தியார், சுப்பர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | ஆறுமுக உபாத்தியார், சுப்பர் (1857 - 1955) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சுப்பர்; தாய் கமலம். இவர் உடுப்பிட்டிச் சிவசம்புப் | + | ஆறுமுக உபாத்தியார், சுப்பர் (1857 - 1955) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சுப்பர்; தாய் கமலம். இவர் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரிடமும் வல்வை வைத்திலிங்கப் பிள்ளையிடமும் இலக்கண இலக்கியங்கள் கற்றார். தனிப்பாடல்கள் பெருமளவில் பாடியுள்ளார். அவற்றுள் பெரும்பாலானவை பக்திப் பாடல்களாகும். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15417|82-83}} | {{வளம்|15417|82-83}} |
10:29, 9 ஏப்ரல் 2017 இல் கடைசித் திருத்தம்
பெயர் | ஆறுமுக உபாத்தியார் |
தந்தை | சுப்பர் |
தாய் | கமலம் |
பிறப்பு | 1857 |
இறப்பு | 1955 |
ஊர் | உடுப்பிட்டி |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஆறுமுக உபாத்தியார், சுப்பர் (1857 - 1955) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சுப்பர்; தாய் கமலம். இவர் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரிடமும் வல்வை வைத்திலிங்கப் பிள்ளையிடமும் இலக்கண இலக்கியங்கள் கற்றார். தனிப்பாடல்கள் பெருமளவில் பாடியுள்ளார். அவற்றுள் பெரும்பாலானவை பக்திப் பாடல்களாகும்.
வளங்கள்
- நூலக எண்: 15417 பக்கங்கள் 82-83