"ஆளுமை:சௌந்தரவல்லி, தர்மலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சௌந்தரவல்லி தர்மலிங்கம்|
+
பெயர்=சௌந்தரவல்லி, தர்மலிங்கம்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சௌந்தரவல்லி தர்மலிங்கம் (1945.05.11 - ) யாழ்ப்பாணம், சங்கத்தானையைச் சேர்ந்த இசைக் கலைஞர். பாடசாலை இசை ஆசிரியர் எஸ். எஸ். இரத்தினம்பிள்ளை அவர்களிடம் ஆரம்ப இசையைப் பயின்ற இவர் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் வி. சந்தானம், சித்தூர் சுப்பிரமணியபிள்ளை, ஐயாக்கண்ணு தேசிகர் ஆகியோரிடம் பயின்று கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் இசை ஆசிரியராக கடமையாற்றினார். மேலும் இலங்கை வானொலி, நல்லூர் இளங்கலைஞர் மன்றம், நல்லூர் கந்தசுவாமி கோவில், இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோவில் முதலான இடங்களில் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.
+
சௌந்தரவல்லி, தர்மலிங்கம் (1945.05.11 - ) யாழ்ப்பாணம், சங்கத்தானையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர்  பாடசாலை இசை ஆசிரியர் எஸ். எஸ். இரத்தினம்பிள்ளையிடம் ஆரம்ப இசையைப் பயின்று பின் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் வி. சந்தானம், சித்தூர் சுப்பிரமணியபிள்ளை, ஐயாக்கண்ணு தேசிகர் ஆகியோரிடம் பயின்று கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் இசை ஆசிரியராகக் கடமையாற்றினார். மேலும் இலங்கை வானொலி, நல்லூர் இளங்கலைஞர் மன்றம், நல்லூர் கந்தசுவாமி கோவில், இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோவில் முதலான இடங்களில் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

01:49, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சௌந்தரவல்லி, தர்மலிங்கம்
பிறப்பு 1945.11.05
ஊர் சங்கத்தானை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சௌந்தரவல்லி, தர்மலிங்கம் (1945.05.11 - ) யாழ்ப்பாணம், சங்கத்தானையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் பாடசாலை இசை ஆசிரியர் எஸ். எஸ். இரத்தினம்பிள்ளையிடம் ஆரம்ப இசையைப் பயின்று பின் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் வி. சந்தானம், சித்தூர் சுப்பிரமணியபிள்ளை, ஐயாக்கண்ணு தேசிகர் ஆகியோரிடம் பயின்று கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் இசை ஆசிரியராகக் கடமையாற்றினார். மேலும் இலங்கை வானொலி, நல்லூர் இளங்கலைஞர் மன்றம், நல்லூர் கந்தசுவாமி கோவில், இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் கோவில் முதலான இடங்களில் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 68