"ஆளுமை:சிவதர்சினி, தி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சிவதர்சினி, தி. யாழ்ப்பாணம், தும்பளையைச் சேர்ந்த எழுத்தாளர். யாழ்ப்பாணம் தும்பளை சைவப்பிரகாச | + | சிவதர்சினி, தி. யாழ்ப்பாணம், தும்பளையைச் சேர்ந்த எழுத்தாளர். யாழ்ப்பாணம் தும்பளை சைவப்பிரகாச மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர், தனது உயர் கல்வியை யாழ்ப்பாணம் உயர்தொழில் நுட்பக் கல்லூரியில் (HNDA) கற்றுள்ளார். இவர் கவிதை எழுதுதல், வாசித்தல் ஆகிய துறைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
22:30, 17 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சிவதர்சினி |
பிறப்பு | |
ஊர் | தும்பளை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவதர்சினி, தி. யாழ்ப்பாணம், தும்பளையைச் சேர்ந்த எழுத்தாளர். யாழ்ப்பாணம் தும்பளை சைவப்பிரகாச மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர், தனது உயர் கல்வியை யாழ்ப்பாணம் உயர்தொழில் நுட்பக் கல்லூரியில் (HNDA) கற்றுள்ளார். இவர் கவிதை எழுதுதல், வாசித்தல் ஆகிய துறைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
வளங்கள்
- நூலக எண்: 10199 பக்கங்கள் 46