"ஆளுமை:கிருஷ்ணவேணி, மயில்வாகனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கிருஷ்ணவேணி மயில்வாகனம்|
+
பெயர்=கிருஷ்ணவேணி|
தந்தை=|
+
தந்தை=மயில்வாகனம்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1951.11.06|
 
பிறப்பு=1951.11.06|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கிருஷ்ணவேணி மயில்வாகனம் (1951.11.06 - ) யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த இசைக் கலைஞர். 1973ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வரும் இவர் இசை ஆசிரியையாகவும் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் இசைத்துறைக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் கர்னாடக சங்கீத மாணவர்களுக்கான பாடநூல்களை ஆக்கியுள்ளார். இவரது ஆளுமையை கெளரவித்து இசைக் கலைமணி, பண்ணிசைக் கலாவித்தகர், சங்கீத கலாவித்தகர் ஆகிய பட்டங்கள் வழங்கப்படுள்ளது.
+
கிருஷ்ணவேணி, மயில்வாகனம் (1951.11.06 - ) யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை மயில்வாகனம்.1973 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வரும் இவர், இசை ஆசிரியையாகவும் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் இசைத்துறைக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் கர்னாடக சங்கீத மாணவர்களுக்கான பாடநூல்களை ஆக்கியுள்ளார். இவரது ஆளுமையைக் கெளரவித்து இசைக் கலைமணி, பண்ணிசைக் கலாவித்தகர், சங்கீத கலாவித்தகர் ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
  
00:24, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் கிருஷ்ணவேணி
தந்தை மயில்வாகனம்
பிறப்பு 1951.11.06
ஊர் கொழும்புத்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருஷ்ணவேணி, மயில்வாகனம் (1951.11.06 - ) யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை மயில்வாகனம்.1973 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வரும் இவர், இசை ஆசிரியையாகவும் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தின் இசைத்துறைக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் கர்னாடக சங்கீத மாணவர்களுக்கான பாடநூல்களை ஆக்கியுள்ளார். இவரது ஆளுமையைக் கெளரவித்து இசைக் கலைமணி, பண்ணிசைக் கலாவித்தகர், சங்கீத கலாவித்தகர் ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 57