"பகுப்பு:விளக்கு (பெயர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 2: வரிசை 2:
  
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
[[பகுப்பு:திருகோணமலை இதழ்கள்]]

03:07, 3 அக்டோபர் 2022 இல் கடைசித் திருத்தம்

விளக்கு சஞ்சிகை 2001 ஐப்பசி மாதத்தில் இருந்து திருகோணமலையில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியர்களாக த.வேலவன், கு.மயூரன், மு.சிவகுமார் விளங்கினார்கள். கவிதை, கட்டுரை, சிறுகதை, கவிதை என தரமான ஒரு இதழாக கோட்டு ஓவியங்களுடன் கை எழுத்து வடிவில் அமைந்த இதழாக வெளிவந்த இந்த இதழ் பின்னர் அச்சு வடிவில் வந்தது.

"விளக்கு (பெயர்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.