"பகுப்பு:பூமதுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | பூமதுரம் இதழானது ம்துரங்குளியில் இருந்து 1986 இல் வெளியாகியுள்ளது. இதன் ஆசிரியராக மதுரம் பியாஸ் விளங்கினார். துணை ஆசிரியர்களாக இப்னு அஸ்மாத் மற்றும் கலைமகள் ஹிதாயா மஜித் விளங்கினார்கள். இது 20 பக்கங்களைக் கொண்ட கையெழுத்துப் பிரதியாக அச்சு நகல் செய்து தரமான இதழாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதை கட்டுரை, சிறுகதை என தரமான ஆக்கங்கள் காணப்படுகின்றன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]] |
04:18, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
பூமதுரம் இதழானது ம்துரங்குளியில் இருந்து 1986 இல் வெளியாகியுள்ளது. இதன் ஆசிரியராக மதுரம் பியாஸ் விளங்கினார். துணை ஆசிரியர்களாக இப்னு அஸ்மாத் மற்றும் கலைமகள் ஹிதாயா மஜித் விளங்கினார்கள். இது 20 பக்கங்களைக் கொண்ட கையெழுத்துப் பிரதியாக அச்சு நகல் செய்து தரமான இதழாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கவிதை கட்டுரை, சிறுகதை என தரமான ஆக்கங்கள் காணப்படுகின்றன.
"பூமதுரம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.