"ஆளுமை:தயமுகன், தெய்வநாயகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=களுவாஞ்சிக்குடி|
 
ஊர்=களுவாஞ்சிக்குடி|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=சமூக சேவையாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
தயமுகன், தெய்வநாயகம் (1994.02.02 - ) களுவாஞ்சிக்குடி, மகிழூர் கிராமத்தைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை தெய்வநாயகம். மகிழூர் இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலையில் ஆசிரியராக தொண்டாற்றி வந்துள்ள இவர் சமயசாரங்களை பின்பற்றி ஆலயகிரியைகளுக்கு உதவியாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.  
+
தயமுகன், தெய்வநாயகம் (1994.02.02 - ) களுவாஞ்சிக்குடி, மகிழூரைச் சேர்ந்த சமூக சேவையாளர். இவரது தந்தை தெய்வநாயகம். மகிழூர் இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலையில் ஆசிரியராகத் தொண்டாற்றிய இவர், சமயசாரங்களைப் பின்பற்றி ஆலயக்கிரியைகளுக்கு உதவியாளராகச் செயற்பட்டு வந்துள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|17049|47}}
 
{{வளம்|17049|47}}

23:53, 6 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் தயமுகன்
தந்தை தெய்வநாயகம்
பிறப்பு 1994.02.02
ஊர் களுவாஞ்சிக்குடி
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தயமுகன், தெய்வநாயகம் (1994.02.02 - ) களுவாஞ்சிக்குடி, மகிழூரைச் சேர்ந்த சமூக சேவையாளர். இவரது தந்தை தெய்வநாயகம். மகிழூர் இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலையில் ஆசிரியராகத் தொண்டாற்றிய இவர், சமயசாரங்களைப் பின்பற்றி ஆலயக்கிரியைகளுக்கு உதவியாளராகச் செயற்பட்டு வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 47