"ஆளுமை:நவரட்னம்மா, வெள்ளைச்சாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நவரட்னம்மா|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=கண்டி|
 
ஊர்=கண்டி|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=அதிபர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
நவரட்னம்மா வெள்ளைச்சாமி (1943.02.27 - ) கண்டியைச் சேர்ந்த கல்வியியலளர். கலைமாணி சிறப்புப் பட்டம், கல்வி டிப்ளோமா பட்டம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர் இலங்கை அதிபர் சேவை தரம் 1 இல் அதிபராக கடமையாற்றியுள்ளார். மேலும் கண்டி அஞ்சனை இந்து சேவா சங்கப் போஷகராகவும் கடமையாற்றியுள்ளார். ஆலயங்கள், பாடசாலைகள், சைவ ,மன்றங்களில் சமய சொற்பொழிவுகளை ஆற்றியதோடு வானொலி, தொலைக்காட்சியில் சமய உரைகள் உரையாடல்கள் போன்றனவற்றையும் இவர் நிகழ்த்தியுள்ளார்.  
+
நவரட்னம்மா, வெள்ளைச்சாமி (1943.02.27 - ) கண்டியைச் சேர்ந்த அதிபர். கலைமாணி சிறப்புப் பட்டம், கல்வி டிப்ளோமாப் பட்டம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர் இலங்கை அதிபர் சேவை தரம் 1 இல் அதிபராகவும் கண்டி அஞ்சனை இந்து சேவா சங்கப் போஷகராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் ஆலயங்கள், பாடசாலைகள், சைவ மன்றங்களில் சமயச் சொற்பொழிவுகளை ஆற்றியதோடு வானொலி, தொலைக்காட்சியில் சமய உரைகள், உரையாடல்கள் போன்றனவற்றை நிகழ்த்தியுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|17049|46}}
 
{{வளம்|17049|46}}
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

02:22, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் நவரட்னம்மா
பிறப்பு 1943.02.27
ஊர் கண்டி
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நவரட்னம்மா, வெள்ளைச்சாமி (1943.02.27 - ) கண்டியைச் சேர்ந்த அதிபர். கலைமாணி சிறப்புப் பட்டம், கல்வி டிப்ளோமாப் பட்டம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர் இலங்கை அதிபர் சேவை தரம் 1 இல் அதிபராகவும் கண்டி அஞ்சனை இந்து சேவா சங்கப் போஷகராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் ஆலயங்கள், பாடசாலைகள், சைவ மன்றங்களில் சமயச் சொற்பொழிவுகளை ஆற்றியதோடு வானொலி, தொலைக்காட்சியில் சமய உரைகள், உரையாடல்கள் போன்றனவற்றை நிகழ்த்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 46