"ஆளுமை:பரமேஸ்வரன், செல்லையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பரமேஸ்வரன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=அளவெட்டி| | ஊர்=அளவெட்டி| | ||
− | வகை= | + | வகை=அதிபர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | பரமேஸ்வரன், செல்லையா (1965.06.02 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த | + | பரமேஸ்வரன், செல்லையா (1965.06.02 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த அதிபர். இவரது தந்தை செல்லையா; தாய் சோதிப்பிள்ளை. 2005 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ள இவர், கல்விச் சேவை தரம் 01 இல் அதிபராக் கடமையாற்றியுள்ளார். இவர் சொற்பொழிவாற்றுதல், பட்டிமன்றங்களில் வாதிடல், கவிதை- கதை எழுதுதல், வில்லிசை எழுதுதல்- செய்தல், கூத்துக்கள்- நாடகம் ஆடுதல், புராண படனம் செய்தல், நூல் வெளியீட்டுரை செய்தல் முதலான பல பணிகளைச் செய்துள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|16946|71}} | {{வளம்|16946|71}} |
03:21, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | பரமேஸ்வரன் |
தந்தை | செல்லையா |
தாய் | சோதிப்பிள்ளை |
பிறப்பு | 1965.06.02 |
ஊர் | அளவெட்டி |
வகை | அதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பரமேஸ்வரன், செல்லையா (1965.06.02 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த அதிபர். இவரது தந்தை செல்லையா; தாய் சோதிப்பிள்ளை. 2005 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ள இவர், கல்விச் சேவை தரம் 01 இல் அதிபராக் கடமையாற்றியுள்ளார். இவர் சொற்பொழிவாற்றுதல், பட்டிமன்றங்களில் வாதிடல், கவிதை- கதை எழுதுதல், வில்லிசை எழுதுதல்- செய்தல், கூத்துக்கள்- நாடகம் ஆடுதல், புராண படனம் செய்தல், நூல் வெளியீட்டுரை செய்தல் முதலான பல பணிகளைச் செய்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 71