"ஆளுமை:பாலகிருஷ்ணன், வைத்திலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பாலகிருஷ்ண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பாலகிருஷ்ணன், வைத்திலிங்கம் (1955.09.02 - ) திருகோணமலையைச் சேர்ந்த சமூக சேவையாளர். இவரது தந்தை வைத்திலிங்கம். 2001இல் சைவப் புலவர் பட்டமும் பொது நிர்வாக டிப்ளோமாச் சான்றிதழும் பெற்றுள்ள இவர் சன சமூக நிலையம், கிராம முன்னேற்றச் சங்கம், இளைஞர் விவசாயக் கழகம், முதியோர் சங்கம் மூலம பல தொண்டுகளைச் செய்து வந்துள்ளதோடு ஆன்மீகச் சொற்பொழிவாளராகவும் விளங்கியுள்ளார்.  
+
பாலகிருஷ்ணன், வைத்திலிங்கம் (1955.09.02 - ) திருகோணமலையைச் சேர்ந்த சமூக சேவையாளர், ஆன்மீகச் சொற்பொழிவாளர். இவரது தந்தை வைத்திலிங்கம். இவர் 2001 இல் சைவப்புலவர் பட்டமும் பொது நிர்வாக டிப்ளோமாச் சான்றிதழும் பெற்றுள்ளார். இவர் சனசமூக நிலையம், கிராம முன்னேற்றச் சங்கம், இளைஞர் விவசாயக் கழகம், முதியோர் சங்கம் மூலம் பல தொண்டுகளைச் செய்து வந்துள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16946|64}}
 
{{வளம்|16946|64}}

01:37, 20 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பாலகிருஷ்ணன்
தந்தை வைத்திலிங்கம்
பிறப்பு 1955.09.02
ஊர் திருகோணமலை
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலகிருஷ்ணன், வைத்திலிங்கம் (1955.09.02 - ) திருகோணமலையைச் சேர்ந்த சமூக சேவையாளர், ஆன்மீகச் சொற்பொழிவாளர். இவரது தந்தை வைத்திலிங்கம். இவர் 2001 இல் சைவப்புலவர் பட்டமும் பொது நிர்வாக டிப்ளோமாச் சான்றிதழும் பெற்றுள்ளார். இவர் சனசமூக நிலையம், கிராம முன்னேற்றச் சங்கம், இளைஞர் விவசாயக் கழகம், முதியோர் சங்கம் மூலம் பல தொண்டுகளைச் செய்து வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 64