"ஆளுமை:சுப்பிரமணியம், அரியக்குட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சுப்பிரமணியம், அரியக்குட்டி (1940.11.29 - ) யாழ்ப்பாணம், தொல்புரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அரியக்குட்டி. கிராமியக் கலை, நடிப்பு முதலிய துறைகளில் ஆர்வம் கொண்ட இவர் 1958ஆம் ஆண்டுகளில் இருந்து கலைப்பணியை ஆரம்பித்தார். ஆசிரியராகவும், அதிபராகவும், சைவப்புலவராகவும் கடமையாற்றும் இவருக்கு ''கலைவாருதி'' எனும் பட்டம் கிடைக்கப்பெற்றுள்ளது.  
+
சுப்பிரமணியம், அரியக்குட்டி (1940.11.29 - ) யாழ்ப்பாணம், தொல்புரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர், ஆசிரியர், அதிபர், சைவப்புலவர். இவரது தந்தை அரியக்குட்டி. கிராமியக் கலை, நடிப்பு முதலிய துறைகளில் ஆர்வம் கொண்ட இவர், 1958 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியை ஆரம்பித்தார். இவருக்குக் ''கலைவாருதி'' என்னும் பட்டம் கிடைக்கப்பெற்றுள்ளது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|168}}
 
{{வளம்|15444|168}}
 
{{வளம்|16946|62}}
 
{{வளம்|16946|62}}

02:54, 23 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சுப்பிரமணியம்
தந்தை அரியக்குட்டி
பிறப்பு 1940.11.29
ஊர் தொல்புரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம், அரியக்குட்டி (1940.11.29 - ) யாழ்ப்பாணம், தொல்புரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர், ஆசிரியர், அதிபர், சைவப்புலவர். இவரது தந்தை அரியக்குட்டி. கிராமியக் கலை, நடிப்பு முதலிய துறைகளில் ஆர்வம் கொண்ட இவர், 1958 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணியை ஆரம்பித்தார். இவருக்குக் கலைவாருதி என்னும் பட்டம் கிடைக்கப்பெற்றுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 168
  • நூலக எண்: 16946 பக்கங்கள் 62