"ஆளுமை:சத்தியதாசன், கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சத்தியதாசன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சத்தியதாசன்|
 
பெயர்=சத்தியதாசன்|
 
தந்தை=கந்தையா|
 
தந்தை=கந்தையா|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=தெல்லிப்பளை|
 
ஊர்=தெல்லிப்பளை|
வகை=கல்வியாளர்|
+
வகை=ஆசிரியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
சத்தியதாசன், கந்தையா யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை கந்தையா. 1997இல் சைவப் புலவர் பட்டமும், கலைமாணி பட்டத்துடன் முதுநிலைமாணி சித்தாந்த பட்டமும் பெற்ற இவர் பயிற்சிப் பெற்ற விஞ்ஞான ஆசிரியராகவும் சமய பாட ஆசிரிய ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் 1999 முதல் சைவப் புலவர் சங்கச் செயலாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.  
+
சத்தியதாசன், கந்தையா யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை கந்தையா. 1997 இல் சைவப்புலவர் பட்டமும் கலைமாணிப் பட்டத்துடன் முதுநிலைமாணி சித்தாந்த பட்டமும் பெற்ற இவர், பயிற்சி பெற்ற விஞ்ஞான ஆசிரியராகவும் சமய பாட ஆசிரிய ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் இவர் 1999 முதல் சைவப் புலவர் சங்கச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.  
  
இவர் இந்து சமய வினா விடை, இந்து நாகரிக வினா விடை, இந்து சமயக் கட்டுரை வினா விடை, நலத்தரும் தோத்திரம், சைவ சித்தாந்த வினா விடை போன்ற பல நூல்களையும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அருட் சொல்வாரி, அருள் நெறித் தமிழருவி, சித்தாந்த கலாநிதி, அறநெறிக்குரு போன்றன இவர் பெற்ற பட்டங்களாகும்.  
+
இவர் இந்து சமய வினா விடை, இந்து நாகரிக வினா விடை, இந்து சமயக் கட்டுரை வினா விடை, நலம் தரும் தோத்திரம், சைவ சித்தாந்த வினா விடை போன்ற நூல்களையும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர்  அருட் சொல்வாரி, அருள் நெறித் தமிழருவி, சித்தாந்த கலாநிதி, அறநெறிக்குரு போன்ற  பட்டங்களைப் பெற்றுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16946|57}}
 
{{வளம்|16946|57}}

00:33, 26 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சத்தியதாசன்
தந்தை கந்தையா
பிறப்பு
ஊர் தெல்லிப்பளை
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சத்தியதாசன், கந்தையா யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை கந்தையா. 1997 இல் சைவப்புலவர் பட்டமும் கலைமாணிப் பட்டத்துடன் முதுநிலைமாணி சித்தாந்த பட்டமும் பெற்ற இவர், பயிற்சி பெற்ற விஞ்ஞான ஆசிரியராகவும் சமய பாட ஆசிரிய ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் இவர் 1999 முதல் சைவப் புலவர் சங்கச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் இந்து சமய வினா விடை, இந்து நாகரிக வினா விடை, இந்து சமயக் கட்டுரை வினா விடை, நலம் தரும் தோத்திரம், சைவ சித்தாந்த வினா விடை போன்ற நூல்களையும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் அருட் சொல்வாரி, அருள் நெறித் தமிழருவி, சித்தாந்த கலாநிதி, அறநெறிக்குரு போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 57