"ஆளுமை:திருஞானசம்பந்தப்பிள்ளை, முத்துக்குமாரசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=திருஞானசம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=வேலணை| | ஊர்=வேலணை| | ||
− | வகை= | + | வகை=அதிபர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | திருஞானசம்பந்தப்பிள்ளை, முத்துக்குமாரசாமி (1938.12.25 - ) யாழ்ப்பாணம், | + | திருஞானசம்பந்தப்பிள்ளை, முத்துக்குமாரசாமி (1938.12.25 - ) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த அதிபர். இவரது தந்தை முத்துக்குமாரசாமி. இவர் சித்தாந்த பண்டிதர் பட்டம் பெற்றதுடன் 1964 இல் சைவப்புலவர் தேர்வில் முதற்பிரிவில் முதலாவதாக சித்தியெய்தித் தங்கப் பரிசு பெற்று சைவப்புலவர் சங்கத்தில் 1985 - 1999 வரை செயலாளராகவும் 1999 முதல் தலைவராகவும் கடமையாற்றினார். மேலும் இவர் சைவ சமயப்பாட ஆசிரிய ஆலோசகராகவும் சமய சொற்பொழிவாளராகவும் வானொலிப் பேச்சாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சைவ சித்தாந்த விளக்கம், சைவ சித்தாந்த அளவைகள் முதலான நூல்களை எழுதியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|16946|50}} | {{வளம்|16946|50}} | ||
+ | |||
+ | [[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]] |
14:22, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | திருஞானசம்பந்தப்பிள்ளை |
தந்தை | முத்துக்குமாரசாமி |
பிறப்பு | 1938.12.25 |
ஊர் | வேலணை |
வகை | அதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருஞானசம்பந்தப்பிள்ளை, முத்துக்குமாரசாமி (1938.12.25 - ) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த அதிபர். இவரது தந்தை முத்துக்குமாரசாமி. இவர் சித்தாந்த பண்டிதர் பட்டம் பெற்றதுடன் 1964 இல் சைவப்புலவர் தேர்வில் முதற்பிரிவில் முதலாவதாக சித்தியெய்தித் தங்கப் பரிசு பெற்று சைவப்புலவர் சங்கத்தில் 1985 - 1999 வரை செயலாளராகவும் 1999 முதல் தலைவராகவும் கடமையாற்றினார். மேலும் இவர் சைவ சமயப்பாட ஆசிரிய ஆலோசகராகவும் சமய சொற்பொழிவாளராகவும் வானொலிப் பேச்சாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சைவ சித்தாந்த விளக்கம், சைவ சித்தாந்த அளவைகள் முதலான நூல்களை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 50