"ஆளுமை:திருநாவுக்கரசு, இராமுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=திருநாவுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=1996.07.09|
 
இறப்பு=1996.07.09|
 
ஊர்=இணுவில்|
 
ஊர்=இணுவில்|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=அதிபர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
திருநாவுக்கரசு, இராமுப்பிள்ளை (1923.03.17 - 1996.07.09) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த கல்வியியலாளர்; சைவப்புலவர். இவரது தந்தை இராமுப்பிள்ளை. இவர் 1958இல் சைவப்புலவர் பட்டமும் சென்னை சர்வகலாசாலையில் வித்துவான் பட்டமும் மதுரைப் பண்டிதர் பட்டமும் சங்கீதத்தில் சங்கீத கலாவித்தகர் பட்டமும் பெற்றுள்ளார்.  
+
திருநாவுக்கரசு, இராமுப்பிள்ளை (1923.03.17 - 1996.07.09) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த அதிபர், சைவப்புலவர். இவரது தந்தை இராமுப்பிள்ளை. இவர் 1958 இல் சைவப்புலவர் பட்டமும் சென்னை சர்வகலாசாலையில் வித்துவான் பட்டமும் மதுரைப் பண்டிதர் பட்டமும் சங்கீதத்தில் சங்கீத கலாவித்தகர் பட்டமும் பெற்றுள்ளார்.  
  
ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலரின் சைவப்பிரகாச வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றியுள்ள இவர் 1958 முதல் பல ஆண்டுகள் சைவப் புலவர் சங்கத்தின் தலைவராகவும், 1962 முதல் நாவலர் தர்மகர்த்தா சபையின் செலயாலளராகவும் கடமையாற்றியுள்ளார்.  
+
இவர் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலரின் சைவப்பிரகாச வித்தியாலயத்தின் அதிபராகவும் 1958 முதல் பல ஆண்டுகள் சைவப்புலவர் சங்கத்தின் தலைவராகவும் 1962 முதல் நாவலர் தர்மகர்த்தா சபையின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16946|46}}
 
{{வளம்|16946|46}}

06:19, 8 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் திருநாவுக்கரசு
தந்தை இராமுப்பிள்ளை
பிறப்பு 1923.03.17
இறப்பு 1996.07.09
ஊர் இணுவில்
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருநாவுக்கரசு, இராமுப்பிள்ளை (1923.03.17 - 1996.07.09) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த அதிபர், சைவப்புலவர். இவரது தந்தை இராமுப்பிள்ளை. இவர் 1958 இல் சைவப்புலவர் பட்டமும் சென்னை சர்வகலாசாலையில் வித்துவான் பட்டமும் மதுரைப் பண்டிதர் பட்டமும் சங்கீதத்தில் சங்கீத கலாவித்தகர் பட்டமும் பெற்றுள்ளார்.

இவர் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலரின் சைவப்பிரகாச வித்தியாலயத்தின் அதிபராகவும் 1958 முதல் பல ஆண்டுகள் சைவப்புலவர் சங்கத்தின் தலைவராகவும் 1962 முதல் நாவலர் தர்மகர்த்தா சபையின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 46