"ஆளுமை:மாலாதேவி, மதிவதனன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மாலாதேவி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=மாலாதேவி|
+
பெயர்=மாலாதேவி, மதிவதனன்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=அளாவெட்டி|
+
ஊர்=அளவெட்டி|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
மாலாதேவி மதிவதனன் யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். அளவெட்டி அருணோதயக் கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர் நெல்லியடி பிரதேச செயலகப் பிரிவில் கிராம உத்தியோகத்தராக கடமையாற்றியுள்தோடு கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடலாக்கம், நாடகம், விமர்சனம், ஓவியம் ஆகிய துறைகளில் ஈடுபட்டும் வந்துள்ளார். சமூகஜோதி, கலைச்சுடர் ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.  
+
மாலாதேவி, மதிவதனன் யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி, வேம்படி உயர்தரப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்று நெல்லியடி பிரதேச செயலகப் பிரிவில் கிராம உத்தியோகத்தராகக் கடமையாற்றியுள்ளார். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடலாக்கம், நாடகம், விமர்சனம், ஓவியம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் சமூகஜோதி, கலைச்சுடர் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15219|06}}
 
{{வளம்|15219|06}}
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

05:01, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் மாலாதேவி, மதிவதனன்
பிறப்பு
ஊர் அளவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாலாதேவி, மதிவதனன் யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி, வேம்படி உயர்தரப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்று நெல்லியடி பிரதேச செயலகப் பிரிவில் கிராம உத்தியோகத்தராகக் கடமையாற்றியுள்ளார். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடலாக்கம், நாடகம், விமர்சனம், ஓவியம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் சமூகஜோதி, கலைச்சுடர் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15219 பக்கங்கள் 06