"ஆளுமை:ஜெயப்பிரகாஷ், சண்முகசர்மா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஜெயப்பிரகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஜெயப்பிரகாஷ், சண்முகசர்மா ஓர் நடனக் கலைஞர். இவரது தந்தை சண்முகசர்மா. யாழ்ப்பாண தேசிய கல்வியியற் கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் கற்பித்தல் டிப்ளோமாவில் முதல்தர சித்திப் பெற்று கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியராக கடமையாற்றியிருக்கும் இவர் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைமாணிப்பட்டம் பெற்றதோடு தன்னுடைய முதுகலைமாணிப்பட்டத்தை பாண்டிச்சேரி பல்கலைக்கழக நிகழ்த்துகலைத் துறையில் பெற்றுள்ளார். மேலும் ஈழத்தின் புகழ் பூத்த நடன குருவான வாசுகி ஜெகதீஸ்வரனிடம் இவர் தன்னுடைய நடன அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். ஊடகத்துறையில் மிகுந்த நாட்டம் கொண்ட இவர் வானொலி நாடகங்களிலும், நடித்துள்ளார்.   
+
ஜெயப்பிரகாஷ், சண்முகசர்மா ஓர் நடனக் கலைஞர், ஆசிரியர். இவரது தந்தை சண்முகசர்மா. இவர் யாழ்ப்பாணத் தேசியக் கல்வியியற் கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் கற்பித்தல் டிப்ளோமாவில் முதற்தரச் சித்தி பெற்றுக் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் பாடத்தைக் கற்பித்தார். இவர் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைமாணிப்பட்டம் பெற்றதோடு தன்னுடைய முதுகலைமாணிப்பட்டத்தைப் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நிகழ்த்துகலைத் துறையில் பெற்றுள்ளார். மேலும் இவர் ஈழத்தின் புகழ் பூத்த நடனக் குருவான வாசுகி ஜெகதீஸ்வரனிடம் தன்னுடைய நடன அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். இவர் ஊடகத்துறையில் நாட்டம் கொண்டு வானொலி நாடகங்களில் நடித்துள்ளார்.   
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|14521|12}}
 
{{வளம்|14521|12}}

01:11, 30 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஜெயப்பிரகாஷ்
தந்தை சண்முக சர்மா
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயப்பிரகாஷ், சண்முகசர்மா ஓர் நடனக் கலைஞர், ஆசிரியர். இவரது தந்தை சண்முகசர்மா. இவர் யாழ்ப்பாணத் தேசியக் கல்வியியற் கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் கற்பித்தல் டிப்ளோமாவில் முதற்தரச் சித்தி பெற்றுக் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் பாடத்தைக் கற்பித்தார். இவர் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைமாணிப்பட்டம் பெற்றதோடு தன்னுடைய முதுகலைமாணிப்பட்டத்தைப் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நிகழ்த்துகலைத் துறையில் பெற்றுள்ளார். மேலும் இவர் ஈழத்தின் புகழ் பூத்த நடனக் குருவான வாசுகி ஜெகதீஸ்வரனிடம் தன்னுடைய நடன அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். இவர் ஊடகத்துறையில் நாட்டம் கொண்டு வானொலி நாடகங்களில் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 14521 பக்கங்கள் 12