"ஆளுமை:சிவானந்தசர்மா, பஞ்சாட்சரசர்மா." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சிவானந்தசர்மா, பஞ்சாட்சரசர்மா (1954.01.08 - ) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பஞ்சாட்சரசர்மா; தாய் இராசாத்தி. கோப்பாய் சிவம் என்ற புனைபெயரால் பலராலும் அறியப்பட்ட இவர் கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத்தில் படவரைஞராகக் கடமையாற்றியுள்ளார். இவருடைய ஆக்கங்கங்கள் ஏழு ஆண்டுகளாக இவர் கையெழுத்திதழாக வெளியிட்ட அம்புஜம் இதழிலும், ஜோதி, வெற்ரிமணி, ஈழநாடு, மத்தாப்பு, எழில், ரோஜாப்பூ, சிரித்திரன், கண்மணி, மல்லிகை, கலையருவி உட்பட மேலும்ம் பல பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.  
+
சிவானந்தசர்மா, பஞ்சாட்சரசர்மா (1954.01.08 - ) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பஞ்சாட்சரசர்மா; தாய் இராசாத்தி. கோப்பாய் சிவம் என்ற புனைபெயரால் அறியப்பட்ட இவர், கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத்தில் படவரைஞராகக் கடமையாற்றியுள்ளார். இவருடைய ஆக்கங்கள் ஏழு ஆண்டுகளாக இவரின் கையெழுத்திதழாக அம்புஜம் இதழிலும் ஜோதி, வெற்றிமணி, ஈழநாடு, மத்தாப்பு, எழில், ரோஜாப்பூ, சிரித்திரன், கண்மணி, மல்லிகை, கலையருவி உட்படப் பல பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.  
  
22:22, 31 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிவானந்தசர்மா
தந்தை பஞ்சாட்சரசர்மா
தாய் இராசாத்தி
பிறப்பு 1954.01.08
ஊர் கோப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவானந்தசர்மா, பஞ்சாட்சரசர்மா (1954.01.08 - ) யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பஞ்சாட்சரசர்மா; தாய் இராசாத்தி. கோப்பாய் சிவம் என்ற புனைபெயரால் அறியப்பட்ட இவர், கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத்தில் படவரைஞராகக் கடமையாற்றியுள்ளார். இவருடைய ஆக்கங்கள் ஏழு ஆண்டுகளாக இவரின் கையெழுத்திதழாக அம்புஜம் இதழிலும் ஜோதி, வெற்றிமணி, ஈழநாடு, மத்தாப்பு, எழில், ரோஜாப்பூ, சிரித்திரன், கண்மணி, மல்லிகை, கலையருவி உட்படப் பல பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 125 பக்கங்கள் (அட்டை)
  • நூலக எண்: 10145 பக்கங்கள் 03-06