"ஆளுமை:திருத்துவராசா, இராயப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=திருத்துவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=திருத்துவராசா|   
 
பெயர்=திருத்துவராசா|   
 
தந்தை=இராயப்பு|
 
தந்தை=இராயப்பு|
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=1951.03.21|
 
பிறப்பு=1951.03.21|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=அல்வாய்|
+
ஊர்= சாவகச்சேரி, அல்வாய்|
வகை=எழுத்தாளர்|
+
வகை=எழுத்தாளர், கவிஞர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
திருத்துவராசா, இராயப்பு (1951.03.21 - ) அல்வாய் வடமேற்கைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராயப்பு.  கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகிய துறைகளில் எழுதி வரும் இவரால் 2009இல் பருவ பிரதேச கலாசாரகீதம் இயற்றப்பட்டது. 2012.1.28இல் பருவ கலாசார பேரவையால் கலைப்பரிதி எனும் விருதையும் இவர் பெற்றுள்ளார்.
+
திருத்துவராசா, இராயப்பு (1951.03.21 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் அல்வாய் வடமேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர், எழுத்தாளர். இவரது தந்தை இராயப்பு. இவர் ஆரம்பக் கல்வியைத் தென்மராட்சி கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் எஸ். எஸ். சி. வரை மட்டுவில் சந்திரபுஸ்கந்த வரோதய மகா வித்தியாலயத்திலும் கற்றதோடு கலாநிதி த. கலாமணி, சிவகுரு கணேசன் ஆகியோரிடம் இக்கலையைப் பயின்றார்.
 +
 
 +
இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகிய துறைகளில் எழுதி வருபவர். இவரால் 2009 இல் பருவ பிரதேச கலாச்சாரக்கீதம் இயற்றப்பட்டது. இவர் தனது சகோதரனின் படைப்புக்களான சிறுகதைகள், நாவல்களை 1947ஆம் ஆண்டு கையெழுத்துப் பிரதியாக்கியுள்ளார். மேலும் பத்திரிகைகளில் ஆலயங்கள் பற்றி 1980 ஆம் ஆண்டு எழுதியுள்ளார். 2005 ஆம் ஆண்டு சாக்கோட்டை பங்குத் தந்தையால் வெளியீடு செய்யப்பட்ட அரும்பு என்னும் இறுவெட்டில் அடங்கிய 10 பாடல்களில் 03 பாடல்கள் இவருடையவை. இவர் 2012.01.28 இல் பருவ கலாச்சாரப் பேரவையால் கலைப்பரிதி விருதைப் பெற்றுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|10174|37}}
 
{{வளம்|10174|37}}
 +
{{வளம்|15444|31}}

23:51, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் திருத்துவராசா
தந்தை இராயப்பு
பிறப்பு 1951.03.21
ஊர் சாவகச்சேரி, அல்வாய்
வகை எழுத்தாளர், கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருத்துவராசா, இராயப்பு (1951.03.21 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் அல்வாய் வடமேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர், எழுத்தாளர். இவரது தந்தை இராயப்பு. இவர் ஆரம்பக் கல்வியைத் தென்மராட்சி கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் எஸ். எஸ். சி. வரை மட்டுவில் சந்திரபுஸ்கந்த வரோதய மகா வித்தியாலயத்திலும் கற்றதோடு கலாநிதி த. கலாமணி, சிவகுரு கணேசன் ஆகியோரிடம் இக்கலையைப் பயின்றார்.

இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகிய துறைகளில் எழுதி வருபவர். இவரால் 2009 இல் பருவ பிரதேச கலாச்சாரக்கீதம் இயற்றப்பட்டது. இவர் தனது சகோதரனின் படைப்புக்களான சிறுகதைகள், நாவல்களை 1947ஆம் ஆண்டு கையெழுத்துப் பிரதியாக்கியுள்ளார். மேலும் பத்திரிகைகளில் ஆலயங்கள் பற்றி 1980 ஆம் ஆண்டு எழுதியுள்ளார். 2005 ஆம் ஆண்டு சாக்கோட்டை பங்குத் தந்தையால் வெளியீடு செய்யப்பட்ட அரும்பு என்னும் இறுவெட்டில் அடங்கிய 10 பாடல்களில் 03 பாடல்கள் இவருடையவை. இவர் 2012.01.28 இல் பருவ கலாச்சாரப் பேரவையால் கலைப்பரிதி விருதைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 10174 பக்கங்கள் 37
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 31