"பகுப்பு:துளிர்ப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | துளிர்ப்பு இதழ் உள நல ஆற்று படுத்தல் இதழாக 2013 ஆனி-ஆவணியில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. உள நல ஆற்றுப்படுத்தல் மேம்பாட்டு கல்லூரி இந்த இதழை வெளியீடு செய்தது. இதன் ஆசிரியராக ம.நேசராஜ் விளங்கினார். மாணவர்களுக்கான உளநல வழிகாட்டியாக இந்த இதழ் வெளியானது. அனைவரும் விளங்க கூடிய முறையில் சாதாரண மொழிநடையில் இந்த இதழில் உளவியல், ஆற்றுப்படுத்தல், கல்வி சார்ந்த ஆக்கங்கள் வெளியாகி வருகின்றது. | ||
+ | தொடர்புகளுக்கு: | ||
+ | 32/12 அனுமான் வீதி, | ||
+ | நொச்சிமுனை | ||
+ | மட்ட களப்பு | ||
+ | தொலைபேசி: - 0776490009 | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
22:01, 31 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்
துளிர்ப்பு இதழ் உள நல ஆற்று படுத்தல் இதழாக 2013 ஆனி-ஆவணியில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. உள நல ஆற்றுப்படுத்தல் மேம்பாட்டு கல்லூரி இந்த இதழை வெளியீடு செய்தது. இதன் ஆசிரியராக ம.நேசராஜ் விளங்கினார். மாணவர்களுக்கான உளநல வழிகாட்டியாக இந்த இதழ் வெளியானது. அனைவரும் விளங்க கூடிய முறையில் சாதாரண மொழிநடையில் இந்த இதழில் உளவியல், ஆற்றுப்படுத்தல், கல்வி சார்ந்த ஆக்கங்கள் வெளியாகி வருகின்றது. தொடர்புகளுக்கு: 32/12 அனுமான் வீதி, நொச்சிமுனை மட்ட களப்பு தொலைபேசி: - 0776490009
"துளிர்ப்பு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.