"பகுப்பு:கீற்று (யாழ்ப்பாணம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
கீற்று இதழ் 2010 மார்கழியில் வெளியானது. இதன் ஆசிரியராக திருத்துவராசா, கே.ஆர். ‎ விளங்கினார். சக்கோட்டை - அல்வாய் வட மேற்கில் இருந்து இந்த இதழ் வெளியானது. இயேசுவின் புகழ், ஒழுக்கம் என்பவற்றுடன் கலை இலக்கியம் சார்ந்த கவிதை சிறுகதை கட்டுரைகளும் தாங்கி இந்த இதழ் வெளியானது. மணார்களிடையே வாசிப்பை எழுத்தை ஊக்குவிக்க வேண்டும் என்னும் நோக்குடன் இந்த இதழ் வெளியீடு செய்யப்பட்டதுடன் இளம் எழுத்தாளர்களுக்கு களம் அமைத்தும் கொடுத்தது. விளம்பர தாரர்கள் உதவியுடன் முதல் இதழ் 500 பிரதிகள் அச்சு செய்யப்பட்டு விநியோகிக்க பட்டது. சக் கோட்டை பங்கு தந்தையின் அனுசரணையுடன் இந்த இதழ் வெளியானது. விற்பனை பிரச்சினை, பங்கு தந்தையின் இடமாற்றம் காரணமாக இந்த இதழின் தொடர் வருகை தடைப் பட்டது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:29, 29 சூலை 2017 இல் கடைசித் திருத்தம்

கீற்று இதழ் 2010 மார்கழியில் வெளியானது. இதன் ஆசிரியராக திருத்துவராசா, கே.ஆர். ‎ விளங்கினார். சக்கோட்டை - அல்வாய் வட மேற்கில் இருந்து இந்த இதழ் வெளியானது. இயேசுவின் புகழ், ஒழுக்கம் என்பவற்றுடன் கலை இலக்கியம் சார்ந்த கவிதை சிறுகதை கட்டுரைகளும் தாங்கி இந்த இதழ் வெளியானது. மணார்களிடையே வாசிப்பை எழுத்தை ஊக்குவிக்க வேண்டும் என்னும் நோக்குடன் இந்த இதழ் வெளியீடு செய்யப்பட்டதுடன் இளம் எழுத்தாளர்களுக்கு களம் அமைத்தும் கொடுத்தது. விளம்பர தாரர்கள் உதவியுடன் முதல் இதழ் 500 பிரதிகள் அச்சு செய்யப்பட்டு விநியோகிக்க பட்டது. சக் கோட்டை பங்கு தந்தையின் அனுசரணையுடன் இந்த இதழ் வெளியானது. விற்பனை பிரச்சினை, பங்கு தந்தையின் இடமாற்றம் காரணமாக இந்த இதழின் தொடர் வருகை தடைப் பட்டது.

"கீற்று (யாழ்ப்பாணம்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.