"ஆளுமை:நடராஜன், சோமசுந்தர ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=நடராஜா|
+
பெயர்=நடராஜன்|
 
தந்தை=சோமசுந்தர ஐயர்|
 
தந்தை=சோமசுந்தர ஐயர்|
 
தாய்=மனோன்மணி|
 
தாய்=மனோன்மணி|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நடராஜா, சோமசுந்தர ஐயர் யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த அறிவிப்பாளர். இவரது தந்தை சோமசுந்தர ஐயர்; தாய் மனோன்மணி. நடராஜன் புன்னாலைக்கட்டுவன் அரசினர் பாடசாலை, ஏழாலை விக்னேசுவரா வித்தியாலயம், உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இவர் கல்வி கற்றுள்ளார்.  
+
நடராஜன், சோமசுந்தர ஐயர் யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த அறிவிப்பாளர். இவரது தந்தை சோமசுந்தர ஐயர்; இவரது தாய் மனோன்மணி. இவர் புன்னாலைக்கட்டுவன் அரசினர் பாடசாலை, ஏழாலை விக்னேசுவரா வித்தியாலயம், உரும்பராய் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார்.  
  
இலங்கை வானொலியில் வீ. ஏ. கபூர் தயாரித்து வழங்கிய வளரும் பயிர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பின்னர் சிறுவர் மலர் நிகழ்ச்சியின் வானொலி மாமாவாக இருந்து அந்நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார். தொடர்ந்து ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து செய்திகளை வாசித்தும் வந்துள்ளார். மேலும் பலதும் பத்தும், முத்தி நெறி, செய்தியின் பின்னணியில், வெளிநாட்டுச் செய்தி விமரிசனம், தொழிலாளர் வேளை, சைவநீதி போன்ற நிகழ்ச்சிகளையும் தயாரித்து வந்துள்ளார்.  
+
இவர் இலங்கை வானொலியில் வீ. ஏ. கபூர் தயாரித்து வழங்கிய வளரும் பயிர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன் சிறுவர் மலர் நிகழ்ச்சியின் வானொலி மாமாவாக இருந்து அந்நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார். தொடர்ந்து ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குச் செய்திகளை மொழிபெயர்த்து வாசித்து வந்ததுடன் பலதும் பத்தும், முத்தி நெறி, செய்தியின் பின்னணியில், வெளிநாட்டுச் செய்தி விமர்சனம், தொழிலாளர் வேளை, சைவநீதி போன்ற நிகழ்ச்சிகளைத் தயாரித்து வந்துள்ளார்.  
  
இந்து சமயக் கலாசார அமைச்சினால் சைவ நன்மணி என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.  
+
இவர் இந்து சமயக் கலாச்சார அமைச்சினால் சைவ நன்மணி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.  
  
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
  
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D நடராஜா,  சோமசுந்தர ஐயர் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
+
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D நடராஜன்,  சோமசுந்தர ஐயர் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1027|57}}
 
{{வளம்|1027|57}}
 +
{{வளம்|1029|39}}
 +
{{வளம்|2080|47}}

01:36, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நடராஜன்
தந்தை சோமசுந்தர ஐயர்
தாய் மனோன்மணி
பிறப்பு
ஊர் புன்னாலைக்கட்டுவன்
வகை அறிவிப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராஜன், சோமசுந்தர ஐயர் யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த அறிவிப்பாளர். இவரது தந்தை சோமசுந்தர ஐயர்; இவரது தாய் மனோன்மணி. இவர் புன்னாலைக்கட்டுவன் அரசினர் பாடசாலை, ஏழாலை விக்னேசுவரா வித்தியாலயம், உரும்பராய் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார்.

இவர் இலங்கை வானொலியில் வீ. ஏ. கபூர் தயாரித்து வழங்கிய வளரும் பயிர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன் சிறுவர் மலர் நிகழ்ச்சியின் வானொலி மாமாவாக இருந்து அந்நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார். தொடர்ந்து ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குச் செய்திகளை மொழிபெயர்த்து வாசித்து வந்ததுடன் பலதும் பத்தும், முத்தி நெறி, செய்தியின் பின்னணியில், வெளிநாட்டுச் செய்தி விமர்சனம், தொழிலாளர் வேளை, சைவநீதி போன்ற நிகழ்ச்சிகளைத் தயாரித்து வந்துள்ளார்.

இவர் இந்து சமயக் கலாச்சார அமைச்சினால் சைவ நன்மணி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1027 பக்கங்கள் 57
  • நூலக எண்: 1029 பக்கங்கள் 39
  • நூலக எண்: 2080 பக்கங்கள் 47