"ஆளுமை:அல்பிரட் தம்பிஐயா, பிலிப் மனுவேற்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அல்பிரட் தம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Gopi, ஆளுமை:அல்பிரட் தம்பி ஐயா, பிலிப் மனுவேற்பிள்ளை பக்கத்தை [[ஆளுமை:அல்பிரட் தம்பிஐயா, பிலிப் ...) |
||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=அல்பிரட் | + | பெயர்=அல்பிரட் தம்பி ஐயா| |
தந்தை=பிலிப் மனுவேற்பிள்ளை| | தந்தை=பிலிப் மனுவேற்பிள்ளை| | ||
தாய்=ரோசாமுத்து| | தாய்=ரோசாமுத்து| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | அல்பிரட் தம்பி ஐயா, பிலிப் மனுவேற்பிள்ளை (1903.08.11 - ) யாழ்ப்பாணம், கரம்பனைச் சேர்ந்த சினிமாக் கலைஞர். இவரது தந்தை பிலிப் மனுவேற்பிள்ளை: தாய் ரோசாமுத்து. இவர் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி, யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரி, கொழும்பு புனித ஜோசப் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றதோடு இங்கிலாந்திற்குச் சென்று பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார். | |
− | இவர் தனது | + | இவர் தனது சினிமாத் தொழிலை விருத்தி செய்ய விரும்பித் தனது நண்பரான சேர். சிற்றம்பலம் கார்டினரைத் துணையாகச் சேர்த்துச் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை வாங்கினார். இது இலங்கையின் முதன்மையான சினிமா நிறுவனமாக உயர்ந்தது. மேலும் அரசியலில் ஆர்வம் கொண்ட இவர், 1948 இல் முதலாவது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு ஊர்காவற்துறைப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|10571|21-25}} | {{வளம்|10571|21-25}} |
07:47, 23 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | அல்பிரட் தம்பி ஐயா |
தந்தை | பிலிப் மனுவேற்பிள்ளை |
தாய் | ரோசாமுத்து |
பிறப்பு | 1903.11.08 |
ஊர் | கரம்பன் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அல்பிரட் தம்பி ஐயா, பிலிப் மனுவேற்பிள்ளை (1903.08.11 - ) யாழ்ப்பாணம், கரம்பனைச் சேர்ந்த சினிமாக் கலைஞர். இவரது தந்தை பிலிப் மனுவேற்பிள்ளை: தாய் ரோசாமுத்து. இவர் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி, யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரி, கொழும்பு புனித ஜோசப் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றதோடு இங்கிலாந்திற்குச் சென்று பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார்.
இவர் தனது சினிமாத் தொழிலை விருத்தி செய்ய விரும்பித் தனது நண்பரான சேர். சிற்றம்பலம் கார்டினரைத் துணையாகச் சேர்த்துச் சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை வாங்கினார். இது இலங்கையின் முதன்மையான சினிமா நிறுவனமாக உயர்ந்தது. மேலும் அரசியலில் ஆர்வம் கொண்ட இவர், 1948 இல் முதலாவது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு ஊர்காவற்துறைப் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 10571 பக்கங்கள் 21-25