"வைகறை 2006.02.17" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 11: | வரிசை 11: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
* [http://noolaham.net/project/22/2198/2198.pdf வைகறை 2006.02.17 (79) (17.8 MB)] {{P}} | * [http://noolaham.net/project/22/2198/2198.pdf வைகறை 2006.02.17 (79) (17.8 MB)] {{P}} | ||
− | + | <!--ocr_link-->* [http://noolaham.net/project/22/2198/2198.html வைகறை 2006.02.17 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--> | |
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}== | =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== |
21:29, 23 சூலை 2017 இல் கடைசித் திருத்தம்
வைகறை 2006.02.17 | |
---|---|
நூலக எண் | 2198 |
வெளியீடு | மாசி 17, 2006 |
சுழற்சி | மாதம் இருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- வைகறை 2006.02.17 (79) (17.8 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- வைகறை 2006.02.17 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஜனாதிபதியின் ஒற்றையாட்சித் தீர்வு - தனியரசை நடைமுறைப்படுத்துவதை தவிர வேறுவழியில்லை விடுதலைப் புலிகள் எச்சிரிக்கை
- ஓய்வூதியச் சட்டமூலம் அரசு ஊழியர்களின் பாரிய வேலை நிறுத்தம்?
- தம்மீதான குற்றச்சாட்டு நூறு வீதம் உண்மையற்றது - ஒன்ராறியோ முன்னாள் முதல்வர் மைக் ஹறீஸ்
- சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பல் கூட்டோடு கைது! கனேடிய அமெரிக்க பொலிசார் சாதனை
- தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்தது! வைகோவை தக்கவைக்க தி.மு.க. முயற்சி, ஆறு கட்சிகளுக்கு 97 சீட் தந்து சரிக்கட்டுகிறது
- கனேடிய - இத்தாலிய அணிகளுக் கிடையேயான ஹாக்கி போட்டியில் கனேடிய அணி வெற்றி
- ஜெனிவாப் பேச்சு வார்த்தைகள்
- அடிப்படை உரிமைகளும் இலங்கையின் அனுபவமும் - நாகநாதன் செல்வகுமாரன்
- போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹொக்லண்ட் எச்சரிக்கை
- யாழ் மாவட்டத்தில் 4 அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுவும் வேட்பு மனு தாக்கல்
- தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழு ஜெனிவா பயணமாக ஏற்பாடு
- அடுத்த மாதம் 30 ஆம் திகதி உள்ளூராட்சி சபை தேர்தல்
- ஜனாதிபதி உத்தரவையடுத்து எஸ்.பி. திசநாயக்கா விடுதலை
- சமாதான பேச்சு வார்த்தை தொடர்பான சர்வ கட்சி மாநாடு
- மன்னாரில் ஈ.பி.டி.பி., முஸ்லிம் காங்கிரஸ் வேட்புமனுக்கள் நிராகரிப்பு
- நாளாந்தம் தொடரும் மனித உரிமை மீறல்கள் - புலித்தேவன் கவலை
- சிறிசேன குரே தலைமையிலான ஐ.தே.க. வின் கொழும்பு மாநகர சபைக்கான வேட்புமனு நிராகரிப்பு
- வைகோவிடம் அரசியல் பேசவில்லை என காளிமுத்து அறிவிப்பு
- இராக்கில் தீவிரவாதிகளின் தாக்குதலை நிறுத்த உதவினால் விடுதலை - சதாமுடன் அமெரிக்கா பேரம்?
- கிரீஸில் துர்க்கை கையில் விஸ்கியுடன் கூடிய போஸ்டர் - இந்துக்கள் கடும் கண்டனம்
- அடையாள அட்டை அறிமுக மசோதா வாக்கெடுப்பில் பிரிட்டிஷ் அரசு வெற்றி
- செவ்வாய்க் கிரக குன்றிலிருந்து இறங்கி தரைப் பகுதியை அடைந்தது ஆய்வு விண்கலம்
- நேபாள முன்னாள் பிரதமர் பகதூர் விடுதலை
- இந்திய ஜனாதிபதி தேர்தல்: காய் நகர்த்துகிறார் சோனியா - குல்தீப்நய்யார்
- ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்த விவகாரத்தில் இடதுசாரிகள் காங்கிரஸ் மோதல்
- சமஷ்டி முறையின் ஊடாக இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணல்: "சமஷ்டிவாதம் பற்றி ஒத்துக் கொள்ளப்பட்ட கோட்பாடு இல்லை" - பேராசிரியர் அ. சிவராஜா
- உலகை உலுக்கியிருக்கும் கேலிச்சித்திரங்கள்: மேற்குலகத்தையும், இஸ்லாமிய சமூகத்தையும் மேலும் பிளவுபடுத்தும் கடும் போக்குவாதிகளின் செயல்கள்
- புலம் பெயர் வாழ்வு 1 - இளைய அப்துல்லாஹ்
- முட்டாள்களின் தினம் - சக்கரவர்த்தி
- ஆண்ட பரம்பரையின் சாதித்து வேஷம் - தர்ஷன்
- தொழில் நுட்பம்: கார்த்திகேசு விஜயசுகந்தன்
- குறும் புலப் பரிவர்த்தனை
- கூகுள் டெஸ்க்ரொப் (Google Desktop) புதிய கணனித் தகவற் தேடல் தொழில்நுட்பம்
- 'காலம்' அறிந்த கலைஞர்
- Looking for Comedy in the Muslim World
- நிரபராதிகளின் காலம் 2.9 - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
- 6வது வாரம்: கனேடிய வரலாறு: முதல் கனேடியர்கள் - சி. நம்பியாரூரன்
- காவற்காரர்கள் - ஸ்ரீதரன்
- விளையாட்டு:
- கிரிக்கெட்: இலங்கை அணி பங்களாதேஷ் பயணம்
- பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டி தொடரை வென்றது
- ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து முன்னிலையில்
- ஹொங்கொங் மரதனோட்டத்தில் பங்கேற்ற வீரர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்
- 3வது வாரம்: உள்ளது உணர்ந்த படி (தேர்ந்த குறள்கள்) - தேவகாந்தன்
- அ.யேசுராசா கவிதைகள்
- சுட்டகுறி
- சூழல்
- உன்னுடையவும் கதி
- புதிய சப்பாத்தின் கீழ்
- சிறுவர் பக்கம்: வினோத நிபந்தனை - செரீன் பர்ஸானா