"ஆளுமை:புஷ்பராஜன், மு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
புஷ்பராஜன், மு. (1947 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த எழுத்தாளர். இலங்கை போக்குவரத்து சபையில் பேருந்து நடத்துனராகவும், சாலைப் பரிசோதகராகவும் பணியாற்றியுள்ளார். எழுபதுகளில் எழுதத் தொடங்கிய இவர் இலக்கிய, திரைப்பட விமர்சனக் கட்டுரைகளும் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளார். மேலும் அலையின் முதல் 25 இதழ்கள் வரை ஆசிரியர் குழுவில் இருந்தவர். அப்பா எனும் மீனவர் பாடலையும் மீண்டும் வரும் நாட்கள் என்ற கவிதை நூலையும் இவர் எழுதியுள்ளார்.
+
புஷ்பராஜன், மு. (1947 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த எழுத்தாளர், பேருந்து நடத்துனர், சாலைப் பரிசோதகர் (இலங்கைப் போக்குவரத்துச் சபை). இவர் எழுபதுகளில் எழுதத் தொடங்கி இலக்கிய, திரைப்பட விமர்சனக் கட்டுரைகளையும் சிறுகதைகள் கவிதைகளையும் எழுதியுள்ளார். இவர் அலையின் முதல் 25 இதழ்கள் வரை ஆசிரியர் குழுவில் இருந்தவர். இவர் அப்பா என்னும் மீனவர் பாடலையும் மீண்டும் வரும் நாட்கள் என்ற கவிதை நூலையும் எழுதியுள்ளார்.
  
வரிசை 23: வரிசை 23:
 
{{வளம்|15514|367}}
 
{{வளம்|15514|367}}
 
{{வளம்|16140|12}}
 
{{வளம்|16140|12}}
 +
{{வளம்|4428|466}}

04:27, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் புஷ்பராஜன்
பிறப்பு 1947
ஊர் குருநகர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புஷ்பராஜன், மு. (1947 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த எழுத்தாளர், பேருந்து நடத்துனர், சாலைப் பரிசோதகர் (இலங்கைப் போக்குவரத்துச் சபை). இவர் எழுபதுகளில் எழுதத் தொடங்கி இலக்கிய, திரைப்பட விமர்சனக் கட்டுரைகளையும் சிறுகதைகள் கவிதைகளையும் எழுதியுள்ளார். இவர் அலையின் முதல் 25 இதழ்கள் வரை ஆசிரியர் குழுவில் இருந்தவர். இவர் அப்பா என்னும் மீனவர் பாடலையும் மீண்டும் வரும் நாட்கள் என்ற கவிதை நூலையும் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 126 பக்கங்கள் 3
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 367
  • நூலக எண்: 16140 பக்கங்கள் 12
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 466
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:புஷ்பராஜன்,_மு.&oldid=196306" இருந்து மீள்விக்கப்பட்டது