"ஆளுமை:மாவை நித்தியானந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நித்தியானந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மாவை நித்தியானந்தன் ஓர் எழுத்தாளர். 1970இல் கட்டுப்பெத்தை பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகி வளர்த்த ஐயா லெக்சன் கேட்கிறார், இனி சரிவராது போன்ற இலக்கிய, நாடக இயக்கங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளார். இந் நாடகங்கள் 75 தடவைகளுக்கு மேலாக திருவிழா, இலங்கையின் கிராமங்கள் தோறும் மேடையேறியுள்ளது. அவுஸ்திரேலியா பாரதி பள்ளின் அதிபராகவும் இவர் அடமையாற்றியுள்ளார்.  
+
மாவை நித்தியானந்தன் ஓர் எழுத்தாளர். இவர் 1970 இல் கட்டுப்பெத்தைப் பல்கலைக்கழகத்தில் கற்ரார். இவர் ஐயா லெக்சன் கேட்கிறார், இனி சரிவராது போன்ற இலக்கிய, நாடகங்களை எழுதியுள்ளார். இவர் நாடக இயக்கங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளார். இவரது நாடகங்கள் 75 தடவைகளுக்கு மேலாகக் கிராமங்களில் திருவிழாக்களில் மேடையேறியுள்ளது. இவர் அவுஸ்திரேலியப் பாரதி பள்ளின் அதிபராகக் கடமையாற்றியுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16140|02}}
 
{{வளம்|16140|02}}

02:58, 28 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நித்தியானந்தன்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாவை நித்தியானந்தன் ஓர் எழுத்தாளர். இவர் 1970 இல் கட்டுப்பெத்தைப் பல்கலைக்கழகத்தில் கற்ரார். இவர் ஐயா லெக்சன் கேட்கிறார், இனி சரிவராது போன்ற இலக்கிய, நாடகங்களை எழுதியுள்ளார். இவர் நாடக இயக்கங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளார். இவரது நாடகங்கள் 75 தடவைகளுக்கு மேலாகக் கிராமங்களில் திருவிழாக்களில் மேடையேறியுள்ளது. இவர் அவுஸ்திரேலியப் பாரதி பள்ளின் அதிபராகக் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16140 பக்கங்கள் 02