"ஆளுமை:தணிகாசலம், சின்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தணிகாசலம்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 3: வரிசை 3:
 
தந்தை=சின்னையா|
 
தந்தை=சின்னையா|
 
தாய்=கனகம்மா|
 
தாய்=கனகம்மா|
பிறப்பு=|
+
பிறப்பு=1913.03.17|
இறப்பு=1913.03.17|
+
இறப்பு=|
 
ஊர்=கரவெட்டி|
 
ஊர்=கரவெட்டி|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=ஆசிரியர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
தணிகாசலம், சின்னையா (1913.03.17 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை சின்னையா; தாய் கனகம்மா. இவர் தமது ஆரம்பக் கல்வியை புலோலி தட்டாதெரு தமிழ் கலவன் பாடசாலையிலும் ஹாட்லிக் கல்லூரியிலும் கற்றார். தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியில் உயர் கல்வியை கற்று 1934இல் விஞ்ஞானமாணி பட்டத்தையும் பெற்றார்.  
+
தணிகாசலம், சின்னையா (1913.03.17 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை சின்னையா; இவரது தாய் கனகம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியைப் புலோலி தட்டாதெரு தமிழ்க் கலவன் பாடசாலையிலும் ஹாட்லிக் கல்லூரியிலும் கற்று, கொழும்புப் பல்கலைக்கழகக் கல்லூரியில் உயர் கல்வி கற்று 1934 இல் விஞ்ஞானமாணிப் பட்டத்தைப் பெற்றார்.  
  
இவர் தனது அரசசேவையை புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியில் ஆசிரியராக ஆரம்பித்து பின் அப் பாடசாலையின் அதிபராக கடமையாற்றினார். தொடர்ந்து கல்வி அதிகாரியாக, சிரேஷ்ட கல்வி அதிகாரியாக கண்டி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றினார்.  
+
இவர் புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியை ஆரம்பித்துப் பின்னர் அப்பாடசாலையின் அதிபராகித்  தொடர்ந்து கல்வி அதிகாரியாக, சிரேஷ்டக் கல்வி அதிகாரியாகக் கண்டி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றினார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|5973|46-48}}
 
{{வளம்|5973|46-48}}

01:26, 6 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் தணிகாசலம்
தந்தை சின்னையா
தாய் கனகம்மா
பிறப்பு 1913.03.17
ஊர் கரவெட்டி
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தணிகாசலம், சின்னையா (1913.03.17 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை சின்னையா; இவரது தாய் கனகம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியைப் புலோலி தட்டாதெரு தமிழ்க் கலவன் பாடசாலையிலும் ஹாட்லிக் கல்லூரியிலும் கற்று, கொழும்புப் பல்கலைக்கழகக் கல்லூரியில் உயர் கல்வி கற்று 1934 இல் விஞ்ஞானமாணிப் பட்டத்தைப் பெற்றார்.

இவர் புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியை ஆரம்பித்துப் பின்னர் அப்பாடசாலையின் அதிபராகித் தொடர்ந்து கல்வி அதிகாரியாக, சிரேஷ்டக் கல்வி அதிகாரியாகக் கண்டி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 5973 பக்கங்கள் 46-48