"பகுப்பு:சுமைதாங்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
சுமை தாங்கி இதழ் 80களின் ஆரம்பத்தில் மட்டகளப்பில் இருந்து வெளிவந்தது. கிறிஸ்தவ இலக்கிய இதழான இந்த சஞ்சிகைக்கு எஸ்.எஸ். சோமசுந்தரம் ஆசிரியராக திகழ்ந்தார். இதன் கௌரவ ஆசிரியராக பாக்கியநாதன் விளங்கினார். கிறிஸ்தவ இலக்கியம் சார் பான பல படைப்புகள் இந்த இதழில் வெளியாகியது. மாணவர்களுக்கான அறிவு போட்டிகள் இந்த இதழால் நடத்தப்  பட்டது.   
+
சுமை தாங்கி இதழ் 80களின் ஆரம்பத்தில் மட்டக்களப்பில் இருந்து வெளிவந்தது. கிறிஸ்தவ இலக்கிய இதழான இந்த சஞ்சிகைக்கு எஸ்.எஸ். சோமசுந்தரம் ஆசிரியராக திகழ்ந்தார். இதன் கௌரவ ஆசிரியராக பாக்கியநாதன் விளங்கினார். கிறிஸ்தவ இலக்கியம் சார்பான பல படைப்புகள் இந்த இதழில் வெளியாகியது. மாணவர்களுக்கான அறிவு போட்டிகள் இந்த இதழால் நடத்தப்பட்டது.   
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

12:53, 11 ஏப்ரல் 2024 இல் கடைசித் திருத்தம்

சுமை தாங்கி இதழ் 80களின் ஆரம்பத்தில் மட்டக்களப்பில் இருந்து வெளிவந்தது. கிறிஸ்தவ இலக்கிய இதழான இந்த சஞ்சிகைக்கு எஸ்.எஸ். சோமசுந்தரம் ஆசிரியராக திகழ்ந்தார். இதன் கௌரவ ஆசிரியராக பாக்கியநாதன் விளங்கினார். கிறிஸ்தவ இலக்கியம் சார்பான பல படைப்புகள் இந்த இதழில் வெளியாகியது. மாணவர்களுக்கான அறிவு போட்டிகள் இந்த இதழால் நடத்தப்பட்டது.

"சுமைதாங்கி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சுமைதாங்கி&oldid=605335" இருந்து மீள்விக்கப்பட்டது