"ஆளுமை:சிவா, சின்னத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவா| தந்தை=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:சிவா சின்னத்தம்பி, ஆளுமை:சிவா, சின்னத்தம்பி என்ற தலைப்புக்கு நகர்த்தப...)
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சிவா|
 
பெயர்=சிவா|
 
தந்தை=சின்னத்தம்பி|
 
தந்தை=சின்னத்தம்பி|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சிவா, சின்னத்தம்பி (1905 - 2000.11.28) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த மருத்துவர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் யாழ்ப்பாண இராமநாதன் கல்லூரியிலும் கல்வி கற்று கொழும்பு மருத்துவக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டார்.  
+
சிவா, சின்னத்தம்பி (1905 - 2000.11.28) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த மருத்துவர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியிலும் கல்வி கற்றுக் கொழும்பு மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.  
  
இலங்கையில் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்த்தை ஆரம்பித்தது மாத்திரமின்றி இலங்கை அரசின் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டமிடலின் ஆலோசகரகவும் பணியாற்றிய இவரே கருத்தரியாமல் தடை செய்யும் முறைமையை (Intra Uterine Divice) இலங்கைக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் குழந்தைகளை பெற்றெடுக்க முடியாத பெண்களுக்கும் தேவையற்ற குழந்தைகளை பெற விரும்பாத பெண்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்காக இவரால் உருவாக்கப்பட்டதே Mother's Welfare Clink ஆகும். மருத்துவத்துறையில் Asia Oceana Federation of Gynaecologist and Obstetricians இன் பத்தாவது மகாநாட்டை கூட்டி இவர் சாதனை படைத்துள்ளார்.  
+
இலங்கையில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்த்தை ஆரம்பித்தது மாத்திரமின்றி, இலங்கை அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டமிடலின் ஆலோசகராகவும் பணியாற்றிய இவரே கருத்தரியாமல் தடை செய்யும் முறைமையை (Intra Uterine Divice) இலங்கைக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாத பெண்களுக்கும் தேவையற்ற குழந்தைகளைப் பெற விரும்பாத பெண்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்காக இவரால் உருவாக்கப்பட்டதே Mother's Welfare Clink ஆகும். இவர் மருத்துவத்துறையில் Asia Oceana Federation of Gynaecologist and Obstetricians இன் பத்தாவது மகாநாட்டைக் கூட்டிச் சாதனை படைத்துள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11850|56-58}}
 
{{வளம்|11850|56-58}}

22:19, 31 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிவா
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு 1905
இறப்பு 2000.11.28
ஊர் கரவெட்டி
வகை மருத்துவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவா, சின்னத்தம்பி (1905 - 2000.11.28) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த மருத்துவர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியிலும் கல்வி கற்றுக் கொழும்பு மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கையில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்த்தை ஆரம்பித்தது மாத்திரமின்றி, இலங்கை அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டமிடலின் ஆலோசகராகவும் பணியாற்றிய இவரே கருத்தரியாமல் தடை செய்யும் முறைமையை (Intra Uterine Divice) இலங்கைக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாத பெண்களுக்கும் தேவையற்ற குழந்தைகளைப் பெற விரும்பாத பெண்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்காக இவரால் உருவாக்கப்பட்டதே Mother's Welfare Clink ஆகும். இவர் மருத்துவத்துறையில் Asia Oceana Federation of Gynaecologist and Obstetricians இன் பத்தாவது மகாநாட்டைக் கூட்டிச் சாதனை படைத்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11850 பக்கங்கள் 56-58