"பகுப்பு:தவிர" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					Gopi (பேச்சு | பங்களிப்புகள்)  சி  | 
				|||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
| − | தவிர சஞ்சிகை 2005 ஆம் ஆண்டு தை-மாசியில் இருந்து வெளிவருகிறது. கவிதைக்கான இருமாத இதழாக மலரும் இந்த இதழின் ஆசிரியராக ஆகாயம் பதிப்பாக உரிமையாளரும்   | + | தவிர சஞ்சிகை 2005 ஆம் ஆண்டு தை-மாசியில் இருந்து வெளிவருகிறது. கவிதைக்கான இருமாத இதழாக மலரும் இந்த இதழின் ஆசிரியராக ஆகாயம் பதிப்பாக உரிமையாளரும் கவிஞருமான தானா . விஷ்ணு செயற்படுகிறார். இதன் துணை ஆசிரியர்களாக கவிஞர்களான யாத்திரிகன், இ.சு.முரளிதரன், இ.கிருபா விளங்குகிறார்கள். தரமான கவிதைகளையும், கவிதை சம்பந்தமான கட்டுரைகளையும், கவிதை பற்றிய உரையாடல்களையும் வெளியீடு செய்கிறது.  | 
தொடர்புகளுக்கு :  | தொடர்புகளுக்கு :  | ||
தவிர ,  | தவிர ,  | ||
| வரிசை 6: | வரிசை 6: | ||
உடுப்பிட்டி.  | உடுப்பிட்டி.  | ||
| − | |||
தொலை பேசி - 0770898554    | தொலை பேசி - 0770898554    | ||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]  | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]  | ||
22:18, 11 பெப்ரவரி 2016 இல் கடைசித் திருத்தம்
தவிர சஞ்சிகை 2005 ஆம் ஆண்டு தை-மாசியில் இருந்து வெளிவருகிறது. கவிதைக்கான இருமாத இதழாக மலரும் இந்த இதழின் ஆசிரியராக ஆகாயம் பதிப்பாக உரிமையாளரும் கவிஞருமான தானா . விஷ்ணு செயற்படுகிறார். இதன் துணை ஆசிரியர்களாக கவிஞர்களான யாத்திரிகன், இ.சு.முரளிதரன், இ.கிருபா விளங்குகிறார்கள். தரமான கவிதைகளையும், கவிதை சம்பந்தமான கட்டுரைகளையும், கவிதை பற்றிய உரையாடல்களையும் வெளியீடு செய்கிறது. தொடர்புகளுக்கு : தவிர , கேணியடி, இமையாணன் கிழக்கு, உடுப்பிட்டி.
தொலை பேசி - 0770898554
"தவிர" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.