"பகுப்பு:இளவரசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | இளவரசன் சிறுவர் கலை இலக்கிய அறிவியல் இதழ் 2009 இல் இருந்து வெளியாகிறது. இணை ஆசிரியர்களாக மாவன்ன , வேல்.நந்தன், கருணை ரவி விளங்குகிறார்கள். சிறுவர்கதைகள், சிறுவர்களுக்கான அறிவியல் தகவல்கள், சாதனை மாணவர்கள் அறிமுகம், பாடசாலை அறிமுகங்கள், குறுக்கெழுத்து போட்டிகள், விளையாட்டு செய்திகள், மாணவர்களுக்கான பொழுது போக்கு விளையாட்டுகள், அறிவியல் தகவல்கள் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது . | ||
+ | தொடர்புகளுக்கு: | ||
+ | இளவரசன் | ||
+ | டினு மல்டி சென்டர் | ||
+ | கொடிகாமம் வீதி | ||
+ | நெல்லியடி | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
22:27, 17 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்
இளவரசன் சிறுவர் கலை இலக்கிய அறிவியல் இதழ் 2009 இல் இருந்து வெளியாகிறது. இணை ஆசிரியர்களாக மாவன்ன , வேல்.நந்தன், கருணை ரவி விளங்குகிறார்கள். சிறுவர்கதைகள், சிறுவர்களுக்கான அறிவியல் தகவல்கள், சாதனை மாணவர்கள் அறிமுகம், பாடசாலை அறிமுகங்கள், குறுக்கெழுத்து போட்டிகள், விளையாட்டு செய்திகள், மாணவர்களுக்கான பொழுது போக்கு விளையாட்டுகள், அறிவியல் தகவல்கள் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது . தொடர்புகளுக்கு: இளவரசன் டினு மல்டி சென்டர் கொடிகாமம் வீதி நெல்லியடி
"இளவரசன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.