"பகுப்பு:ஊடக நோக்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (புதிய பக்கம்: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | 'ஊடக நோக்கு' இதழ் இலங்கை, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினரின் ஊடகவியல் இருமாத வெளியீடாகும். இதழின் தொகுப்பாசிரியர்களாக சுனந்த தேசப்பிரிய மற்றும் உவிந்து குருகுலசூரிய ஆகியோர் பங்களிக்கின்றனர். ஊடக அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் பணியாற்றுகின்ற இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கக்கான செய்திப்பதிவு முறை, ஊடக ஒழுக்கம், புகைப்படக் கொள்கை, செய்தி சேகரிப்பு தொடர்பான கட்டுரைகளையும், வழிகாட்டல்களையும் தாங்கி வெளிவருகின்றது. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
22:31, 11 நவம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்
'ஊடக நோக்கு' இதழ் இலங்கை, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினரின் ஊடகவியல் இருமாத வெளியீடாகும். இதழின் தொகுப்பாசிரியர்களாக சுனந்த தேசப்பிரிய மற்றும் உவிந்து குருகுலசூரிய ஆகியோர் பங்களிக்கின்றனர். ஊடக அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் பணியாற்றுகின்ற இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கக்கான செய்திப்பதிவு முறை, ஊடக ஒழுக்கம், புகைப்படக் கொள்கை, செய்தி சேகரிப்பு தொடர்பான கட்டுரைகளையும், வழிகாட்டல்களையும் தாங்கி வெளிவருகின்றது.
"ஊடக நோக்கு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.