"ஆளுமை:சுவாமி விபுலானந்தர், சாமித்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சுவாமி விபுலானந்தர்|
 
பெயர்=சுவாமி விபுலானந்தர்|
 
தந்தை=சாமித்தம்பி|
 
தந்தை=சாமித்தம்பி|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சுவாமி விபுலானந்தர் (1982.03.27 - 1947.07.19) யாழ்ப்பாணம், காரைதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சாமித்தம்பி; தாய் கண்ணம்மா. இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர்.இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவைச் சேர்ந்தவர்.கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். மயில்வாகனனாரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக் கல்லூரி முகாமையாளரும், திருப்புகழ், சிவப்பிரகாசம், சிவஞானசித்தியார் என்பவற்றுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். இவருடைய தந்தை சாமித்தம்பி, தாய் கண்ணம்மா. விபுலானந்த அடிகள், மயில்வாகனன் என்னும் பெயர்களை கொண்டார்.
+
சுவாமி விபுலானந்தர், சாமித்தம்பி (1982.03.27 - 1947.07.19) யாழ்ப்பாணம், காரைதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சாமித்தம்பி; தாய் கண்ணம்மா. இவர் மயில்வாகனன் என்ற இயற்பெயரைக் கொண்டவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய துறைகளில் கற்றுத் தேர்ந்த இவர், கொழும்பு அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக் கல்லூரி முகாமையாளரும் திருப்புகழ், சிவப்பிரகாசம், சிவஞானசித்தியார் என்பவற்றுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

23:37, 31 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சுவாமி விபுலானந்தர்
தந்தை சாமித்தம்பி
தாய் கண்ணம்மா
பிறப்பு 1892.03.27
இறப்பு 1947.07.19
ஊர் காரைதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுவாமி விபுலானந்தர், சாமித்தம்பி (1982.03.27 - 1947.07.19) யாழ்ப்பாணம், காரைதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சாமித்தம்பி; தாய் கண்ணம்மா. இவர் மயில்வாகனன் என்ற இயற்பெயரைக் கொண்டவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய துறைகளில் கற்றுத் தேர்ந்த இவர், கொழும்பு அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக் கல்லூரி முகாமையாளரும் திருப்புகழ், சிவப்பிரகாசம், சிவஞானசித்தியார் என்பவற்றுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 371-372
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 15-17