"ஆளுமை:சௌகத் கமால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அப்துல் றகு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அப்துல் றகுமான் (1940 - 2000) காலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் காலியிலுள்ள அல் - இப்றாகிமிய்யா அரபுக் கலாசாலையில் மௌலவித் தராதரம் பெற்றதோடு தொடர்ந்து அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இணைந்து ஆசிரியர் பயிற்சிப் பெற்று வெளியேறினார். ஏறத்தாள 27 வருடங்கள் இவர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.  
+
அப்துல் றகுமான் (1940 - 2000) காலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் காலியிலுள்ள அல் - இப்றாகிமிய்யா அரபுக் கலாசாலையில் மௌலவித் தராதரம் பெற்று அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இணைந்து ஆசிரியர் பயிற்சி பெற்று ஏறத்தாள 27 வருடங்கள் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.  
  
இவரது குழந்தைப் பாடல்களின் தொகுப்பு நூலொன்று 1960இல் முதன் முதலாக வெளியானது. அதனைத் தொடர்ந்து பல மரபுக் கவிதைகளை எழுதியுள்ள இவரது ஆக்கங்கள் தினகரன், தினபதி, வீரகேசரி முதலான தினசரிகளிலும் குமரன், வெண்டாமரை, கதம்பம் ஆகிய இதழ்களிலும் வெளிவந்துள்ளன.  
+
இவரது குழந்தைப் பாடல்களின் தொகுப்பு நூலொன்று 1960 இல் முதன் முதலாக வெளியானதுடன் அதனைத் தொடர்ந்து பல மரபுக் கவிதைகளை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், தினபதி, வீரகேசரி முதலான தினசரிகளிலும் குமரன், வெண்டாமரை, கதம்பம் ஆகிய இதழ்களிலும் வெளிவந்துள்ளன.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15417|305-308}}
 
{{வளம்|15417|305-308}}

00:33, 29 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் அப்துல் றகுமான்
பிறப்பு 1940
இறப்பு 2000
ஊர் காலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்துல் றகுமான் (1940 - 2000) காலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் காலியிலுள்ள அல் - இப்றாகிமிய்யா அரபுக் கலாசாலையில் மௌலவித் தராதரம் பெற்று அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இணைந்து ஆசிரியர் பயிற்சி பெற்று ஏறத்தாள 27 வருடங்கள் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

இவரது குழந்தைப் பாடல்களின் தொகுப்பு நூலொன்று 1960 இல் முதன் முதலாக வெளியானதுடன் அதனைத் தொடர்ந்து பல மரபுக் கவிதைகளை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், தினபதி, வீரகேசரி முதலான தினசரிகளிலும் குமரன், வெண்டாமரை, கதம்பம் ஆகிய இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 305-308
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சௌகத்_கமால்&oldid=187561" இருந்து மீள்விக்கப்பட்டது