"பகுப்பு:தோழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
+
யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு பெண்ணியம் பற்றி பேசிய சஞ்சிகையாக தோழி காணப்படுகின்றது. கலை இலக்கியப் போராட்டத்துடன் இணைந்து பெண்கலுக்கான தீர்வுகளை மக்கள் மத்தியில் தெளிவாக முன்வைக்கும் நோக்குடன் இது வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொகுப்பாளராக செல்வி .எஸ். தியாகராசா அவர்கள் காணப்படுகின்றார். இது யாழ்ப்பாணம் பொன்.ராமநாதன் வீதியில் உள்ள ஆனந்த குமாரசாமி விடுதில் இருந்து வெளிவந்தது. இதன் உள்ளடக்கங்கள் பெண்ணியக்கருத்துக்களை மிகவும் தீவிரமாகவும், மாக்ஸிய சிந்தனையூடும் வெளிப்படுத்துபவைகளாகக் காணப்படுகின்றன. அவை பெண்விடுதைப் போராட்டங்கள், உலகநடப்பின் பெண்களின் பங்களிப்பு, பெண் தலைவர்கள், கிராம மட்டத்தில் பெண்களின் நிலை முதலான விடயப்பொருள்களாக் காணப்படுகின்றன.  
பெண்ணியம் பற்றி பேசிய சஞ்சிகையாக யாழ்ப்பாணம் பொன்.ராமநாதன் வீதியில் உள்ள ஆனந்த குமாரசாமி விடுதில் இருந்து வெளிவந்தது. தீவிரமாக பெண்ணியம் பேசிய சஞ்சிகை.
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
[[பகுப்பு:பெண்கள் ஆவணக இதழ்கள்]]

21:49, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு பெண்ணியம் பற்றி பேசிய சஞ்சிகையாக தோழி காணப்படுகின்றது. கலை இலக்கியப் போராட்டத்துடன் இணைந்து பெண்கலுக்கான தீர்வுகளை மக்கள் மத்தியில் தெளிவாக முன்வைக்கும் நோக்குடன் இது வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொகுப்பாளராக செல்வி .எஸ். தியாகராசா அவர்கள் காணப்படுகின்றார். இது யாழ்ப்பாணம் பொன்.ராமநாதன் வீதியில் உள்ள ஆனந்த குமாரசாமி விடுதில் இருந்து வெளிவந்தது. இதன் உள்ளடக்கங்கள் பெண்ணியக்கருத்துக்களை மிகவும் தீவிரமாகவும், மாக்ஸிய சிந்தனையூடும் வெளிப்படுத்துபவைகளாகக் காணப்படுகின்றன. அவை பெண்விடுதைப் போராட்டங்கள், உலகநடப்பின் பெண்களின் பங்களிப்பு, பெண் தலைவர்கள், கிராம மட்டத்தில் பெண்களின் நிலை முதலான விடயப்பொருள்களாக் காணப்படுகின்றன.

"தோழி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தோழி&oldid=493705" இருந்து மீள்விக்கப்பட்டது