"ஆளுமை:தர்மலிங்கம், வயிரவப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தர்மலிங்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=1942.03.18|
 
பிறப்பு=1942.03.18|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=ஈளவாலை|
+
ஊர்=இளவாலை|
 
வகை=கலைஞர்|
 
வகை=கலைஞர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
தர்மலிங்கம், வயிரவப்பிள்ளை (1942.03.18  - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த சோதிடக் கலைஞர். இவரது தந்தை வயிரவப்பிள்ளை. 1980இலிருந்து தனது சேவையினை ஆற்றி வந்துள்ள இவர் 30 வருடங்களிற்கும் மேலாக கணித்தல், விவாகப் பொருத்தம் கணித்தல், பலன் கூறுதல் ஆகிய பணிகளை ஆற்றி வந்துள்ளார். மேலும் 25 வருடங்களுக்கு மேலாக புராணபடனம் சொல்லுவதிலும், சமய சொற்பொழிவுகள் ஆற்றுவதிலும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். 2005இல் வலிகாமம் மேற்கு பிரதேச கலாசாரப் பேரவையினால் கலைவாருதி என்ற பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.  
+
தர்மலிங்கம், வயிரவப்பிள்ளை (1942.03.18  - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த சோதிடக் கலைஞர். இவரது தந்தை வயிரவப்பிள்ளை. இவர் 1980 இலிருந்து 30 வருடங்களிற்கு மேலாக விவாகப் பொருத்தம் கணித்தல், பலன் கூறுதல் ஆகிய பணிகளை ஆற்றி வந்துள்ளார். மேலும் 25 வருடங்களுக்கு மேலாகப் புராணபடனம் சொல்லுவதிலும் சமயச் சொற்பொழிவுகள் ஆற்றுவதிலும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இவர் 2005 இல் வலிகாமம் மேற்குப் பிரதேச கலாச்சாரப் பேரவையினால் கலைவாருதி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|263}}
 
{{வளம்|15444|263}}

01:34, 7 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் தர்மலிங்கம்
தந்தை வயிரவப்பிள்ளை
பிறப்பு 1942.03.18
ஊர் இளவாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தர்மலிங்கம், வயிரவப்பிள்ளை (1942.03.18 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த சோதிடக் கலைஞர். இவரது தந்தை வயிரவப்பிள்ளை. இவர் 1980 இலிருந்து 30 வருடங்களிற்கு மேலாக விவாகப் பொருத்தம் கணித்தல், பலன் கூறுதல் ஆகிய பணிகளை ஆற்றி வந்துள்ளார். மேலும் 25 வருடங்களுக்கு மேலாகப் புராணபடனம் சொல்லுவதிலும் சமயச் சொற்பொழிவுகள் ஆற்றுவதிலும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இவர் 2005 இல் வலிகாமம் மேற்குப் பிரதேச கலாச்சாரப் பேரவையினால் கலைவாருதி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 263